Worksheetsவலிமிகா விதியில் வல்லுநராகலாம் வாருங்கள்!!!
Total questions: 11
Worksheet time: 8mins
இன்று நாம் எந்த விதியைக் கற்றோம்?
வலிமிகும் விதி
வலிமிகா விதி
எழுவாய்
பயனிலை
இன்று நாம் அறிந்த வலிமிகா விதி எதனை வலியுறுத்துகின்றது?
அது, இது, எது பின் வலிமிகாது
அது, இது, எது பின் வலிமிகும்
படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
அதுக் கரடி
அது கரடி
இதுக் கரடி
எதுக் கரடி?
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக?
அது கருப்பு யானை.
அதுக் கருப்பு யானை.
இது கருப்பு யானைகள்.
இதுக் கருப்பு யானைகள்.
இவற்றுள் எது தவறாக வலிமிகுந்து உள்ளது?
எது பார்வை?
அது காடு.
இதுக் கண்கள்.
அது பாடல்.
_______ புத்தகம் வைக்கும் இடம்?
அது
இது
எதுப்
எது
_____________ சந்திராவின் மருந்து?
எது
எதுச்
இது
இதுச்
_________________ பாலுவின் மடிகணினி.
அதுப்
அது
எது
எதுப்
சரியான இணை எது?
அதுப் பறவை.
அது பறவை.
இது கவிதா செய்த அணிச்சல்.
இவ்வாக்கியம் சரியா அல்லது பிழையா?
சரி
பிழை
பிழையான வாக்கியம் எது?
எது கதிர் எடுத்த படம்?
இதுக் கயல் விற்ற பட்டம்.
எது நான் கொடுத்த நூல்?
அது கடல்.
