Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P4_தொ 1_உயர்திணை அஃறிணை

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எந்தச் சொல் உயர்திணையைக் குறிக்கிறது?

a)

நண்பன்

b)

பள்ளி

c)

தேர்வு

d)

மணல்

2.

எந்தச் சொல் அஃறிணையைக் குறிக்கிறது?

a)

கடவுள்

b)

விவசாயி

c)

ரயில்வண்டி

d)

அரசர்

3.
a)

உயர்திணை

b)

அஃறிணை

4.
a)

உயர்திணை

b)

அஃறிணை

5.

பறவை கூடு ________

a)

கட்டினாள்

b)

கட்டினான்

c)

கட்டினார்

d)

கட்டியது

6.

________ பசித்ததால் ரொட்டி சாப்பிட்டார்.

a)

ரூபன்

b)

சிங்கம்

c)

குழந்தை

d)

தாத்தா

7.

அம்மா காய்கறிகள் _______.

a)

வாங்கியது

b)

வாங்கினார்

c)

வாங்கினாள்

8.

மிதிவண்டி வேகமாகச் ________.

a)

சென்றார்

b)

சென்றான்

c)

சென்றாள்

d)

சென்றது

9.

புலிகள் ஒன்றாகச் சேர்ந்து வேட்டை ______

a)

ஆடியது

b)

ஆடினார்கள்

c)

ஆடின

d)

ஆடினர்

10.

பாலுவும் அவனது _______ நூலகத்திற்குச் சென்றார்கள்.

a)

நண்பர்களும்

b)

செல்லப் பிராணிகளும்