NEW
Font size
S
M
L
XL
Worksheets4-தமிழ்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மன்னவனூர் ஓர் அழகான______
a)
மலை கிராமம்
b)
நகரம்
2.
அறிவுமதி அரைத்த துவையல்______துவையல் ஆகும்
a)
தேங்காய்
b)
பிரண்டை
c)
தக்காளி
3.
கொடி அடுப்பில் பருப்புடன்______வெந்து கொண்டிருந்தது
a)
வெங்காயம்
b)
தக்காளி
c)
பூண்டு
4.
பிள்ளைகள்_______செல்வதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள்
a)
கோவிலுக்கு
b)
வீட்டிற்கு
c)
பள்ளிக்கு
5.
உடம்புடன் இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
உடம்பு+உடன்
b)
உடம்+உடன்
c)
உடும்பு+உடன்
6.
காலை உணவாக என்ன உண்டார்கள்?
a)
பருப்பு
b)
இட்லி
c)
வேர்க்கடலை
7.
காலை+ பொழுது என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
a)
காலைப்பொழுது
b)
கால் பொழுது
c)
காலை பொழுது
8.
கொடியடுப்பு இச்சொல்லின் பொருள்
a)
விரகு அடுப்பு
b)
பக்க அடுப்பு
9.
துளிர் இச்சொல்லின் பொருள்
a)
இளம் இலை
b)
முதிர்ந்த இலை
10.
பொதி இச்சொல்லின் பொருள்
a)
கனமான
b)
மூட்டை
11.
மன்னவனூர் ஓர் அழகான______
a)
மலை கிராமம்
b)
நகரம்
Reset
