wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4,5,6 பெயர்ச்சொல்/வினைச்சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சமிபகாலமாக வான்வெளியில் காணப்படும் மேகங்கள் எப்பொழுதும் கருமையாகக் காணப்படுகின்றன.


மேற்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எந்த வகையைச் சார்ந்தது.

a)

தொழிற்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

பண்புப்பெயர்

2.

கீழ்க்காணும் எவை சினைப் பெயரைக் குறிக்கின்றது?

a)

இலை,கை

b)

பந்து,கண்

c)

மரம்,கை

3.

பின்வருபவனவற்றில் எவை பண்புப் பெயரை குறிக்கின்றது?

a)

காலணி

b)

தவளை

c)

கவலை

4.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எந்த வகையைச் சார்ந்தது?


சித்திரை பௌர்ணமியில்தான் தெலுகிந்தான் குடிக்கொண்டிருக்கும் முருகப் பெருமானுக்குக் காவடியும் பால் குடமும் எடுப்பார்கள்.

a)

தொழிற்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

பண்புப்பெயர்

5.

வேர், இலை, கிளை


மேலே காணும் சொற்கள் குறிக்கும் பெயர்ச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

தொழிற்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

6.

யானை தன் பாகனைத் தும்பிக்கையால் தூக்கியது.


கோடிடப்பட்ட சொல் எந்தப் பெயர்ச் சொல்லைக் குறிக்கிறது.

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

7.

கினபாலு மலை நம் நாட்டின் மிகவும் உயரமான மலையாகும்.


கோடிடப்பட்ட சொல் எந்தப் பெயர்ச் சொல்லைக் குறிக்கிறது.

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

8.

இன்று மாலையில்,என் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக் கூட்டம் ___________________.

a)

நடைபெற்றது

b)

நடைபெறுகிறது

c)

நடைபெறும்

9.

ஈப்போ, மருத்துவமனை, கோலப்பிலா


மேலே காணும் சொற்கள் குறிக்கும் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

10.

ரவிவர்மன் அழகிய ஓவியத்தை ___________________.

a)

தீட்டினார்

b)

செதுக்கினார்

c)

வரைந்தார்