Worksheets4 Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பொங்கலிட்டு பிரித்து எழுதக் கிடைப்பது_______
a)
பொங்கல்+இட்டு
b)
பொங்க+இட்டு
2.
செவ்வாய்+கிழமை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
a)
செவ்வாகிழமை
b)
செவ்வாய்க்கிழமை
3.
வல்லமை என்ற சொல்லின் பொருள்_________
a)
இனிமை
b)
வலிமை
4.
கிளி வளர்த்தேன்,_________போனது.
a)
பறந்து
b)
மிதந்து
5.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(மரகத___புறா)
a)
ம்
b)
ப்
6.
அண்டை நாடு-பொருள் கூறுக.
a)
பக்கத்து நாடு
b)
பக்கத்து தெரு
7.
ஆசி-பொருள் கூறுக.
a)
அன்பு
b)
வாழ்த்து
8.
விரைவில்-பொருள் கூறுக.
a)
நிதானமாக
b)
வேகமாக
9.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
13
b)
12
10.
உயிர் குறில்_____
a)
5
b)
4
100 %
