wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

24.1.2021

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மின்னுவது எல்லாம் ________________

a)

பொன்னல்ல

b)

போன்னால்ல

c)

பொண்ணல்ல

d)

பென்னல்ல

2.

மனம் இருந்தால் ______________________

a)

வலியுண்டு

b)

வளியுண்டு

c)

வழியுண்டு

d)

செய்யலாம்

3.

நமது நாடு, "உயர் ______________________ சிறந்த நாடு"

a)

கவிதை

b)

கவிதையிலே

c)

கவிதையில்

d)

கவிதையை

4.

உன்னை பேட்டி காண பத்திரிக்கை நிருபர் ____________

a)

வந்தது

b)

வந்தார்கள்

c)

வரும்

d)

வந்துள்ளார்

5.

நேற்று ரமேஷ் எங்கள் வீட்டிற்கு _________________

a)

வா

b)

வருவான்

c)

வந்தான்

d)

வருவாள்

6.

அடுத்த வாரம் எனது மாமா சிங்கப்பூருக்குச் ________________

a)

செல்

b)

செல்வார்

c)

செல்லும்

d)

சென்றார்

7.

சிங்கம் காட்டில் ____________________

a)

வசித்தார்

b)

வசிக்கிறார்

c)

வசி

d)

வசிக்கிறது

8.

இராச இராச சோழன் __________________ கட்டினான்.

a)

தஞ்சைக் கோயிலைக்

b)

தஞ்சை கோயில்

c)

தஞ்சைக் கோயிலில்

d)

தஞ்சைக் கோயிலால்

9.

இரவு உணவு சாப்பிட உணவகத்திற்குப் ________________

a)

போ

b)

போனான்

c)

போகலாம்

d)

போனது

10.

நேற்று நான் பாடம் _________________

a)

படி

b)

படித்தேன்

c)

படிப்பேன்

d)

படிக்கிறேன்