Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (29/12/2021)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsசொற்கள் பல தொடர்ந்து நின்று ஒரு செய்தியை விளக்குவது________ எனப்படும்.
சொற்றொடர்
சொல்
எழுத்து
சுட்டெழுத்துக்கள் _______
அ ,இ,உ
ஏ,த,எ
ஒ,ஐ,ஔ
முத்தமிழ்__________
இயல் ,இசை ,நாடகம்
எழுத்து ,சொல், பொருள்
திணை என்னும் சொல்லுக்கு_______ என்று பொருள்.
அன்பு
ஒழுக்கம்
கடமை
பூக்கள்______வீசின.
மனம்
மணம்
குணம்
ஓரெழுத்து ஒரு மொழியில் 'ஆ' என்ற எழுத்தின் பொருள் _______
முயல்
கடவுள்
பசு
ஓரெழுத்து ஒருமொழியின் ஆசிரியர் _________
பாரதியார்
கம்பர்
பவணந்தி முனிவர்
காகிதத்தின் தமிழ்ச்சொல் _______
பேப்பர்
தாள்
நோட்
பைல் என்பதன் தமிழ்ச்சொல்________
பெட்டி
கோப்பு
தாள்
பால் _______ வகைப்படும்.
3
4
5
9 questions
தமிழ் எழுத்துகள் பற்றிய கேள்விகள்
Worksheet
•
1st Grade - University
5 questions
சிறகின் ஓசை
Worksheet
•
6th - 8th Grade
10 questions
7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (25/10/2021)
Worksheet
•
7th - 8th Grade
10 questions
Tamil
Worksheet
•
8th Grade
10 questions
வல்லினம் மிகும் இடங்கள்
Worksheet
•
8th Grade
10 questions
தமிழின் இனிமை
Worksheet
•
5th - 8th Grade
10 questions
தமிழ் வாிவடிவ வளா்ச்சி
Worksheet
•
8th Grade
10 questions
8 - புணா்ச்சி
Worksheet
•
8th Grade