wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7. வயலும் வாழ்வும்

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

நமது பாடப்பகுதி ________ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.

a)

அ) ஏற்றப்பாட்டு

b)

அ) வயலும் வாழ்வும்

c)

இ) உழத்தியர் பாட்டு

d)

ஈ) நாட்டுப்புறப்பாட்டு

2.

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே _______ எனப்படுகிறது.

a)

அ) செவிவழிப்பாடல்

b)

அ) வாய்வழிப்பாடல்

c)

இ) நாட்டுப்புறப்பாடல்

d)

ஈ) ஒப்பாரிப்பாடல்

3.

நாட்டுப்புறப் பாடல்களை _________ என்றும் வழங்குவர்.

a)

அ) பக்தி இலக்கியம்

b)

அ) சிற்றிலக்கியம்

c)

இ) பேரிலக்கியம்

d)

ஈ) வாய்மொழி இலக்கியம்

4.

பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை ______________ என்னும் நூலில் கி.வா ஜெகநாதன் தொகுத்துள்ளார்.

a)

அ) இசையருவி

b)

அ) மலையருவி

c)

இ) தேனருவி

d)

ஈ) பாலருவி

5.

உழவர் சேற்று வயலில் _______ நடுவர்.

a)

அ) செடி

b)

அ) பயிர்

c)

இ) மரம்

d)

ஈ) நாற்று

6.

வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை _______ செய்வர்.

a)

அ) அறுவடை

b)

அ) உழவு

c)

இ) நடவு

d)

ஈ) விற்பனை

7.

கதிரடித்த நெல்தாள்களைக் ________ கொண்டு மிதிக்கச் செய்வர்.

a)

அ) மேற்கத்தி மாடுகளைக்

b)

அ) வடக்கத்தி மாடுகளைக்

c)

இ) தெற்கத்தி மாடுகளைக்

d)

ஈ) கிழக்கத்தி மாடுகளைக்

8.

பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருளை ________ என்று அழைப்பர்.

a)

அ) சீலை

b)

அ) சாண்

c)

இ) சும்மாடு

d)

ஈ) மடை

9.

'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

a)

அ) ஓடை எல்லாம

b)

ஆ) ஓடையெல்லாம்

c)

இ) ஓட்டையெல்லாம்

d)

ஈ) ஓடெல்லாம்

10.

'தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

a)

அ) தேர் + எடுத்து

b)

அ) தேர்ந்து + தெடுத்து

c)

இ) தேர்ந்தது + எடுத்து

d)

ஈ) தேர்ந்து + எடுத்து