Worksheetsதமிழ் Vlll
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsசொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ------தகுதி அறிந்து பேச வேண்டும்.
சொல்லின்
அவையின்
பாடலின்
பிரித்து எழுதுக: 'கசடற'
கசடு + அற
கசட + உற
கச + டற
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் -----மொழிவதாம் நட்பு
வேட்ப
வெட்ப
பிணி
அறம் என்னும் பிரிவில் இடம்பெறும் இயல்களில் ஒன்று
களவியல்
இல்லறவியல்
அமைச்சியல்
பிரித்து எழுதுக: கண்ணோடாது
கண் + ஓடாது
கண் + ணோடாது
க + ஓடாது
10 questions
பனை மரச் சிறப்பு 4.2
Worksheet
•
4th Grade
10 questions
ஒன்றல்ல இரண்டல்ல
Worksheet
•
7th Grade
10 questions
class 3 - உண்மையே உயர்வு
Worksheet
•
3rd Grade
10 questions
தமிழ் மொழி ஆண்டு 5 (பழமொழி)
Worksheet
•
5th Grade
10 questions
உநி1 அலகு 5 இலக்கணம்
Worksheet
•
9th - 10th Grade
10 questions
Class 5 - மூதுரை - 29.7.2021
Worksheet
•
5th Grade
10 questions
class4 - முளைப்பாரி - 29.7.2021
Worksheet
•
4th Grade
10 questions
அலகு 6 - இலக்கணம் - வேற்றுமை
Worksheet
•
9th - 10th Grade