Worksheetsபெயரடை ஆண்டு 6 பவளம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1.அத்தைக்கு அழகுப் பெண் குழந்தை பிறந்தது
(a)
2.
மாமா சுவை உணவு சமைப்பதில் தேர்ந்தவர்.
(a)
3.
பூனை கூர்மை நகம் உள்ள பிராணி.
(a)
4.
விமலன் உயரம் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்தான்.
(a)
5.
சுத்தம் நீரைப் பருகுவது அவசியம் என ஆசிரியைக் கூறினார்.
(a)
6.
கரடு முரடு சாலையில் வாகனங்கள் சீராகச் செல்ல இயலவில்லை
(a)
7.
கவிஞர் பசுமைக் காட்சிகளைக் கண்டு இரசித்தார்.
(a)
8.
கனம் மூட்டைகளைத் தூக்கிச் சென்று கனவுந்தில் வைத்தனர்.
(a)
9.
தமிழ்மொழி தொன்மை மொழியாகும்.
(a)
10.
முயல் ஒரு சாது விலங்கு என்பதால் அதனைச் சிலர் விரும்பி வளர்க்கின்றனர்.
(a)
100 %
