Free Printable Worksheets
Font size
More settings
வேற்றுமை ---------- வகைப்படும்.
ஒன்பது
எட்டு
ஏழு
நான்காம் வேற்றுமை உருபு --------
கு
ஐ
ஆல்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது --------
அணி
ஒற்றுமை
வேற்றுமை
விளி வேற்றுமை என்று அழைக்கப்படுவது -------
எட்டாம் வேற்றுமை
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
முதல் வேற்றுமை --------- வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது.
பயனிலை
எழுவாய்
செயப்படுபொருள்
View all
10 questions
பொது அறிவு
Worksheet
•
3rd - 8th Grade
தன் வினை /பிறவினை
5th - 9th Grade
GK Today -Day 19
1st Grade - Professio...
4.NMMS 19
8th Grade