NEW
Font size
Worksheetsகொங்குநாட்டு வணிகம்
Total questions: 15
Worksheet time: 4mins
கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் _______
நொய்யல்
நாமக்கல்
நீலகிரி
கோயம்புத்தூர்
சேரர்களின் நாடு _______எனப்பட்டது
வஞ்சி
குடநாடு
காந்தளூர்
முசிறி
________என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர்.
தாலமி
செங்குட்டுவன்
கடம்பர்
இவற்றுள் எது சேரநாட்டின் துறைமுகப் பட்டினம் அல்ல ?
தொண்டி
முசிறி
கடம்பூர்
காந்தளூர்
_____கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார் .
தாலமி
சுந்தரர்
ரானடே
ஜோதிராவ்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்_____
கரவலி
சேலம்
கோவை
திருப்பூர்
முட்டை நகரம் எது ?
சேலம்
திண்டுக்கல்
கரூர்
நாமக்கல்
எறும்பு தேசம் எனப்படுவது ______
வால்பாறை
சேலம்
ஈரோடு
வால்பாறை
மலைகளின் இளவரசி எது ?
கொல்லி மலை
கொடைக்கானல்
ஏற்காடு
ஊட்டி
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் _____
திருப்பூர்
சேலம்
ஈரோடு
கரூர்
தமிழ்நாட்டின் ஹாலந்து எது?
கோவை
நாமக்கல்
திண்டுக்கல்
நீலகிரி
புகழ் பெற்ற _____ காளைகள் திருப்பூருக்கு பெருமை சேர்கின்றன .
திருச்செங்கோடு
செம்மரை
ஆலம்பாடி
காங்கேயம்
வஞ்சியை______ என்றும் அழைப்பர் .
கருவூர்
வேணாடு
வழப்பட்டிணம்
காயங்குளம்
தீப நகரம் _____.
கோவை
சிவகாசி
மதுரை
திருவண்ணாமலை
1) தூங்கா நகரம் _____,
2) முத்து நகரம் _______.
1)திண்டுக்கல்
2)சேலம்
1)சிவகாசி , 2)சேலம்
1) மதுரை , 2)தூத்துக்குடி
1) மதுரை
2)திண்டுக்கல்
