Font size
Worksheetsஇலக்கியம் ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
கிளியின் அலகு _______ந்திருக்கும்
வளை
வலை
தம்பி __________யில் நனைந்தான்.
மலை
மழை
மாலை
சரியான நிறுத்தற்குறியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கல்வியில் வெற்றி பெற நன்கு முயற்சி செய் : கல்வி நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
வர்த்தினி தம்பியுடன் விளையாட எண்ணினாள் ; வீட்டுப்பாடம் மிகுதியால் அதனை மறந்து போனாள்.
அம்மா கடைக்குச் சென்றார் : பொருள்களை வாங்கினார்.
குற்றம் செய்தவரின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும். இப்பொருளுக்கேற்ற பழமொழி யாது?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இறைவனாகும்
குருவாகும்
கடவுளுக்கு நிகராவார்
தெய்வத்திற்குச் சமம்
எழுத்தறி வித்தவன் __________________________________________
கடவுளாகும்
தெய்வமாகும்
இறைவனாகும்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன?
உறவினர்களின் அறிவுரை மட்டும் கேட்க வேண்டும்.
உறவினரோடு அருகில் இருக்க வேண்டும்.
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
உறவினரின் நண்பர்களை உபசரிக்க வேண்டும்.
வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எனும் கருப்பொருளைக் கொண்ட செய்யுள் யாது?
நாலடியார்
மூதுரை
நல்வழி
திருவாசகம்
கீழ்க்கண்டவைகளில் எது திருமுறையின் முதல் சொல்லாகும்?
ஆனமுதலில்
நன்றி
வானாகி
மாசில்
கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?
நன்றி ஒருவற்குச் செய்தக்கா....... என்று தொடங்கும் செய்யுளை இயற்றியவர் யார்?
உலகநாத பண்டிதர்
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?
நல்வழி
நாலடியார்
வெற்றி வேற்கை
திருவள்ளுவர்
ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?
புதிய ஆத்திசூடி
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
மூதுரை/வாக்குண்டாம்
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றிவேற்கைக்கேற்ற சரியான கூற்றைத் தெரிவு செய்க.
நாம் எப்பொழுதும் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது.
நாம் அனைவரிடமும் பண்புடன் பேச வேண்டும்.
நாம் நமக்குத் தோன்றுவதை மட்டும் கவலைப்படாமல் பேசிவிட வேண்டும்.
நாம் கற்ற கல்விக்கேற்ப எப்பொழுதும் பிழையில்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வெற்றி வேற்கையைப் பூர்த்திச் செய்க.
கல்விக் ....................................
வித்தவன் இறைவனாகும்
அழகு கசடற மொழிவது
கழகு கசடற மொழிதல்
கழகு செழுங்கினை தாங்குதல்
திருக்குறள்
வையத்துள் ____________ __________ வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.(50)
வாழ்வாங்கு / வாழ்பவன்
வாழ்பவன் / வாழ்வாங்கு
இணைமொழியின் பொருள் யாது ?
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார்
உடன்பிறப்பு
உறவினர்
இணைமொழியின் பொருள் யாது?
அன்றும் இன்றும்
இன்றைய கலத்தில்
எந்தக் காலத்திலும்
