Font size
Worksheetsமரபுத் தொடர் ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 15mins
சரியான இணையைத் தெரிவு செய்க.
கை கூடுதல் - ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
ஈவிரக்கம் - மனக்கசிவு/கருணை
கரைத்துக் குடித்தல் - நிறைவேறுதல்
தட்டிக் கழித்தல் - ஒரு கலையை முழுக்கப் படித்து அறிதல்
கோமதி தேர்வை எதிர்நோக்க பள்ளியில் படித்த பாடங்களைக் ______________.
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தாள்
தட்டிக் கழித்தாள்
கை கூடுதல்
எப்படியும் தனது முதல் சம்பளத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற அண்ணனின் எண்ணம் ______________.
கை கூடியது
தட்டிக் கழித்தது
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தார்
சந்தியா ____________ இன்றி அந்தப் பூனைக்குட்டியைத் துன்புறுத்தியதால் அம்மா அவளைத் திட்டினாள்.
கை கூடுதல்
தட்டிக் கழித்தல்
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தல்
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி அடைய வேண்டுமென உறுதியாக எண்ணம் கொண்ட மணி அல்லும் பகலும் படித்தான்.
கரைத்துக் குடித்தல்
ஈவிரக்கம்
தட்டிக் கழித்தல்
கை கூடுதல்
முகிலன் வீட்டுப் பாடம் செய்யாமல் ஆசிரியரிடம் பல காரணங்களைக் கூறித் தவிர்க்கப் பார்த்தான்.
கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்
ஈவிரக்கம்
கை கூடுதல்
வெளிநாட்டிற்குச் சென்று மேற்படிப்பைத் தொடர வேண்டுமென நினைத்த பரதனின் எண்ணம் நிறைவேறியது.
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்
கை கூடுதல்
நாம் வளர்ப்புப் பிராணிகளைக் கருணையின்றி வதைப்பது பெரிய குற்றமாகும்.
கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்
ஈவிரக்கம்
கை கூடுதல்
அக்காள் திருமணம் புரிய ஆர்வமின்றி பெற்றோரிடம் பல காரணங்களைக் கூறித் தவிர்த்து வருகிறார்.
கை கூடுதல்
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்
கருணையின்றி ஆறு மாதக் குழந்தையைச் சித்திரவதை செய்த அந்த இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்குச் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தட்டிக் கழித்தல்
கரைத்துக் குடித்தல்
ஈவிரக்கம்
கை கூடுதல்
தொலைக்காட்சியில் நாடகம் பார்க்க வேண்டும் என்பதால் கபிலன் தன் வேலைகளை ..................................... செய்து முடித்தாள் .
கண்ணும் கருத்துமாய்
அரக்க பரக்க
எதையும் மிகைப்படுத்தி பேசுவதால் அமுதா ..................................... கெட்டிக்காரி என்று அனைவரும் கேலி செய்வர்.
அள்ளி விடுவதில்
ஓட்டை வாய்
போதனையில் நல்ல மதிபெண் பெற வேண்டுமென்றால் பாடத்தில் ........................................ இருக்க வேண்டும்.
கை கூடுதலாக
கண்ணும் கருத்துமாக
ஓட்டை வாயாக
தான் நினைத்த காரியம் ..................................... கண்டு மலர் மகிழ்ச்சியடைந்தாள்.
அரக்க பரப்பதைக்
தட்டில் கழித்தலைக்
கை கூடியதைக்
வெளிநாடு சென்ற கவின் தன் பணத்தை ...............................
கொட்டி இறைத்தான்
அள்ளி இறைத்தான்
தட்டிக் கழித்தான்
அம்மாவோடு தானும் வெளியே செல்ல வேண்டும் என்று .................................
ஒற்றைக் காலில் நின்றான்
கூறினான்
தட்டிக் கழித்தான்
இரகசியத்தைப் பாதுகாக்கத் தெரியாத மாதவனை அனைவரும் ............................................. என்று அழைத்தனர்.
நல்லவன்
அள்ளி விடுபவன்
ஓட்டை வாயன்
வெளியூர் செல்லப் பிடிக்காததால் அவள் தனக்கு உடல்நலமில்லை எனக் காரணம் கூறி ............................. .
ஒற்றைக் காலில் நின்றாள்
தட்டிக் கழித்தாள்
அள்ளி விட்டாள்
வீட்டிற்கு வந்த விருந்தாளி வீட்டிலுள்ள பொருள்களைத் திருடி விட்டு ஓடிவிட்டார்.
கம்பி நீட்டுதல்
தட்டிக் கழித்தல்
அள்ளி இறைத்தல்
தன் வீட்டில் வெள்ளம் ஏற்பட்ட செய்தியைக் கேட்ட பூங்கொடி அவசர அவசரமாகத் தன் பணியிடத்திலிருந்து கிளம்பிச் சென்றாள்.
கம்பி நீட்டுதல்
அரக்கப் பரக்க
ஒற்றைக் காலில் நிற்றல்
