NEW
Font size
Worksheetsதமிழ்மொழி- வலிமிகும் இடங்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
அப்படி + செய்
அப்படிச் செய்
அப்படி செய்
அப்படிச்செய்
"இப்படி கூறு," என அப்பா கூறினார்.
வாக்கியத்தில் உள்ள பிழையைத் திருத்துக.
இப்படிக் கூறு
இப்படிக்கூறு
அப்பாக் கூறினார்.
"எப்படி பாடங்களைச் செய்வது?" என தம்பி கேட்டான்.
வாக்கியத்தில் உள்ள பிழையைத் திருத்துக.
தம்பிக் கேட்டான்
எப்படிப் பாடங்களைச்
எப்படிப்பாடங்களைச்
தீ + காயம்
தீங்காயம்
தீ காயம்
தீக்காயம்
பூ + செடி
பூச்செடி
பூச் செடி
பூஞ்செடி
கை + குழந்தை
கைக் குழந்தை
கைக்குழந்தை
கைங்குழந்தை
அந்த + பையன்
அந்த பையன்
அந்தப் பையன்
அந்தப்பையன்
இந்த + குழந்தை
இந்தகுழந்தை
இந்த குழந்தை
இந்தக் குழந்தை
எந்த + பட்டம்
எந்தப் பட்டம்
எந்தபட்டம்
எந்தப்பட்டம்
அங்குச் செல்
அங்கு + செல்
அங்கே + செல்
அங்குச் + செல்
இங்குச் சாய்
இங்கு + சாய்
இங்குச் + சாய்
இங்கே + சாய்
வீட்டிற்குச் செல்
வீட்டிற்குச் + செல்
வீட்டிற்கு + செல்
வீடு + செல்
அரிசியை + கொட்டு
அரிசியை கொட்டு
அரிசியைக் கொட்டு
அரிசி கொட்டு
அவனுக்கு + கொடு
அவனுக்குக் கொடு
அவனுக்கு கொடு
அவனுக்குக்கொடு
நாயைக் கட்டு
நாயை + கட்டு
நாய் + கட்டு
நாயைக் + கட்டு
