wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 5 (11.10.2021)

Total questions: 11

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'சிலாங் துங்கு' கட்டையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
2.

'மனூக்' முடிச்சைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
3.

படம் எந்த கட்டைக் குறிக்கிறது?

a)

'மனூக்' முடிச்சு

b)

'லிலிட் கச்சாங்' கட்டு

c)

'செராயா' கட்டு

4.

'லிலிட் கச்சாங்' கட்டையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
5.

படம் எந்த கட்டையைக் குறிக்கிறது?

a)

'லிலிட் கச்சாங்

b)

'சேரோங்' கட்டு

c)

'சிலாங் துங்கு'

6.

'கவுண்டா கவுண்டி' யாருடைய பாரம்பரிய விளையாட்டு?

a)

மலாய்க்காரர்கள்

b)

சீனர்கள்

c)

இந்தியர்கள்

7.

இவ்விளையாட்டின் பெயர் என்ன?

a)

'கோண்டா கோண்டி'

b)

'பெரிக் மாத்தா'

c)

'கவுண்டா கவுண்டி'

8.

'கவுண்டா கவுண்டி' விளையாட்டு ஒருவராக விளையாடலாமா?

a)

ஆம்

b)

இல்லை

9.

இவ்விளையாட்டின் பெயர் என்ன?

a)

இறகு விளையாட்டு

b)

வாழைப்பழம் விளையாட்டு

c)

பந்து விளையாட்டு

10.

இறகு விளையாட்டை எவ்வாறு விளையாடுவர்?

a)

கோழி இறகை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி கீழே விட்டு விளையாடுவர்.

b)

கோழி இறகை தனித்தனியாகக் கட்டி கீழே விழாமல் தொடர்ந்து தட்டுவார்கள்.

c)

கோழி இறகை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி கீழே விழாமல் தொடர்ந்து தட்டுவார்கள்.

11.

'கெஜட்' என்றால் என்ன?

a)

மூங்கிலையும் குச்சிகளையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் தளவாடப் பொருள்களாகும்.

b)

மூங்கிலையும் காட்டுக் கம்புகளையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் தளவாடப் பொருள்களாகும்.

c)

அழுகுப் பொருள்களையும் கற்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் தளவாடப் பொருள்களாகும்.