wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பூப்பந்து விளையாட்டு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூப்பந்து விளையாடத் தேவைப்படும் பொருள்கள் யாவை?

a)
b)
c)
d)
2.

பூப்பந்து விளையாட்டு மைதானத்தின் சரியான அளவைக் குறிப்பிடவும்.

a)

அகலம் (6.10மீ)

b)

அகலம் (7.10மீ)

c)

நீளம்(13.40மீ)

d)

நீளம் (12.40மீ)

3.

பூப்பந்து விளையாட்டில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

a)

ஒற்றையர்

b)

இரட்டையர்

c)

ஒற்றையர் மற்றும் இரட்டையர்

d)

குழுவினர்

4.

பூப்புந்து விளையாட்டின் மைதானம் எத்தனை பாகங்கள் கொண்டது?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

5.

இரட்டையர் பிரிவில் ஆடும் விளையாட்டில் ஒரு குழுவில் எத்தனை பேர் விளையாடுவர்?

a)

4

b)

3

c)

2

d)

1

6.

பூப்பந்து விளையாட்டில் நிர்ணியக்கும் புள்ளிகள் எத்தனை?

a)

18 புள்ளிகள்

b)

15 புள்ளிகள்

c)

20 புள்ளிகள்

d)

21 புள்ளிகள்

7.

பூப்பந்து விளையாட்டு மைதானத்தில் உயரமான நாற்காலியில் அமர்ந்திருப்பவரை எப்படி கூறுவர்?

a)

நடுவர்

b)

வரி நடுவர்

c)

சேர்வ் நடுவர்

d)

விளையாட்டு நடுவர்

8.

பூப்பந்து விளையாட்டில் ஆட்ட வீரர் தவறாக நடந்து கொண்டால் எந்த நிற அட்டையைப் பெறுவர்?

a)

ஊதா / நீலம்

b)

வெள்ளை / கருப்பு

c)

பச்சை / ஆரஞ்சு

d)

மஞ்சள் / சிவப்பு

9.

பூப்பந்து விளையாட்டினை வழி நடத்தும் ஆணயம் எது?

a)

BWF

b)

BMW

c)

ALL England

d)

WMF

10.

நமது நாட்டின் தலை சிறந்த பூப்பந்து விளையாட்டாளர் யார்?

a)

டத்தோ ஆனந்தன்

b)

டத்தோ லீ சொங் வேய்

c)

டத்தோ ஶ்ரீ அனுவார்

d)

டத்தோ

சரவண்ன