NEW
Font size
Worksheetsவகுப்பு 6 வாக்கிய வகைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து ஒரு முழு பொருளைத் தருமானால் ________ ஆகும்
வாக்கியம்
சொல்
எழுத்து
பொருள்
நாளை பள்ளிக்கு வருவாயா? எவ்வகை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
அன்றாடம் படிக்க வேண்டும். எவ்வகை வாக்கியம்
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
ஐயம், வியப்பு, அச்சம் ,துக்கம் ,மகிழ்ச்சி முதலிய பண்புகள் தோன்றக் கூறுவது _____________ வாக்கியம்
கட்டளை
உணர்ச்சி
வினா
செய்தி
கேள்வி கேட்கும் வடிவத்தில் அமைவது ___________ வாக்கியம்
வினா
கட்டளை
உணர்ச்சி
செய்தி
வாக்கியங்கள் _________ வகைப்படும்.
6
4
3
2
தீயதைப் பார்க்காதே.
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியத்தின் பண்பை தேர்ந்தெடு
அச்சம்
பணிவு
கொடு
ஊர்
திருவள்ளுவர் எங்கு பிறந்தார்? எவ்வகை வாக்கியம்
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
என்னே! குற்றால நீர்வீழ்ச்சி அழகு.
வியப்பு
துக்கம்
மகிழ்ச்சி
ஐயம்
