wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 Quiz 3

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பூ விரியும் போதினில் கவி பொழிவது

a)

விலங்கினம்

b)

வண்டினம்

c)

பறவையினம்

d)

மயிலினம்

2.

உதிரம் என்பதன் பொருள்

a)

பால்

b)

குருதி

c)

மருந்து

d)

தண்ணீர்

3.

"நீ பேசினாய் " இவ் வாக்கியம் குறிக்கும் இடம்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

இடம்

4.

எண்ணிக்கை அடிப்படையில் எண்களின் வகைகள் எத்தனை ?

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒன்று

d)

நான்கு

5.

" நான் வந்தேன் " இவ் வாக்கியம் குறிக்கும் இடம்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

இடம்

6.

இவற்றில் பன்மைச் சொல் எது ?

a)

ஆண்

b)

மயில்

c)

வந்தார்கள்

d)

போனான்

7.

உயர்திணை பெண்பால் ஒருமை, படர்க்கைச் சொல்

a)

கத்தியது

b)

எழுதினான்

c)

வந்தார்கள்

d)

பாடினாள்

8.

கிளிகள் - இச்சொல்

a)

உயர்திணை, பெண்பால்

b)

உயர்திணை, பலர்பால்

c)

அஃறிணை, ஒன்றன்பால்

d)

அஃறிணை, பலவின்பால்

9.

------------------ தத்தித்தத்திப் பாய்ந்தது .

a)

வண்டு

b)

குருவி

c)

தவளை

d)

முயல்

10.

விசும்பு என்ற சொல்லின் ஒத்த பொருள்

a)

நிலம்

b)

நீர்

c)

ஆகாயம்

d)

நெருப்பு