NEW
Font size
Worksheetsபுதிர் போட்டி
Total questions: 14
Worksheet time: 2mins
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் குறுகிய ஓசையுடைய எழுத்து மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
அ, இ, உ, எ, ஒ
ஊ, ஏ, ஐ
க், ங், ச், ஞ்
உயிரெழுத்துகளை __________ என பிரிக்கலாம்?
பெயர் , வினை
முதல், இடை, கடை
குறில், நெடில்
வல்லினம், மெல்லினம், இடையினம்
தமிழில் உள்ள எழுத்துகள் ஒலியின் அடிப்படையில் மூன்று வகைப்படும்.
அவை ____________, ____________ மற்றும் ___________ ஆகும்.
இயல், இசை, நாடகம்
பெயர், வினை, இடை
வல்லினம், மெல்லினம், இடையினம்
உயிர், மெய், ஆய்தம்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இடையெழுத்துகள் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
பக்கம், மஞ்சம், எவ்வளவு
அவர், பாய், பால்
மச்சம், அம்மா, அப்பம்
மான், யாழ், தாள்
நெடுக்கணக்கில் 126 எழுத்துகள் _____________ எழுத்து ஆகும்.
உயிர்மெய் நெடில்
உயிர்மெய்க் குறில்
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
_________ ஒலிகளை எழுதுவதற்குத் தமிழில் உருவாக்கப்பட்ட வரிவடிவம் ___________ எழுத்துகள் எனப்படும்.
சமஸ்கிருத , கிரந்த
கிரந்த , சமஸ்கிருத
நெடில் , கிரந்த
கிரந்த , நெடில்
ஆய்த எழுத்து முன்னே ஒரு _________ பின்னே ஒரு ____________________ துணையாகக் கொண்டு வரும்.
வல்லின உயிர்மெய் எழுத்தையும், குற்றெழுத்தையும்
குற்றெழுத்தையும் , வல்லின உயிர்மெய் எழுத்தையும்
வல்லின உயிர்மெய் எழுத்தையும், குற்றெழுத்தையும்
குற்றெழுத்தையும் , இடையின உயிர்மெய் எழுத்தையும்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தமிழ் நெடுங்கணக்கைப் பற்றி சரியான கூற்றைத் தெரிவு செய்க.
4, மெல்லின எழுத்து (72), வல்லின எழுத்து (72) , இடையின எழுத்து (72) மெய் எழுத்து (18)
4, மெல்லின எழுத்து (72), வல்லின எழுத்து (72) , இடையின எழுத்து (72) ஆயுத எழுத்து (1)
4 வகைப்படும், உயிர் எழுத்து (12) , மெய் எழுத்து (16) , உயிர்மெய் எழுத்து (214) , ஆயுத எழுத்து (1)
4 வகைப்படும் . உயிர் எழுத்து (12) , மெய் எழுத்து (18) , உயிர்மெய் எழுத்து (216) , ஆய்த எழுத்து (1)
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இன எழுத்துகள் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
பள்ளம்
தென்றல்
பள்ளி
தென்னை
கீழ்காணும் படத்திலுள்ளனவற்றுள் என்ன திணையினுள் அடங்கும் ?
பன்மை
ஒருமை
உயர்திணை
அஃறிணை
சேரன் , __________ , பாண்டியன் ஆகியோரை மூவேந்தர் என்பர்.
சோழன்
சோமு
பாரி
அர்ஜுனன்
திருக்குறளில் இடம்பெற்றுள்ளா அறம், பொருள், இன்பம் ஆகியவை ________ என்று குறிப்பிடுவர்.
முக்குறள்
முப்பால்
குறள்
காப்பியம்
மா , பலா, வாழை என்பது _______ ஆகும்.
மூன்று தமிழ்
முத்தமிழ்
முக்கனி
மூவர்
_______________________
_______________________
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
நன்றி ஒருவருக்குச் செய்தக்கா லந்நன்றி
அன்று தருங்கொ லெனவேண்டா - நின்ற
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்ற
நன்றி ஒருவருக்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்ற
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
