NEW
Font size
Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 9
Worksheet time: 5mins
பொற்சரம்
பொட் + சரம்
பொன் + சரம்
பொற் + சரம்
பொற் +சரன்
மட்குடம்
மல் + குடம்
மண் + குடம்
மட் + குடம்
மக்கு + குடம்
முன் + பகல்
மும்பகல்
முப்பகல்
முற்பகல்
முட்பகல்
திரிதல் விகாரம் என்றால் என்ன?
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்துக் கெடுவது /மறைவது திரிதல் புணர்ச்சியாகும்.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றுவது திரிதல் புணர்ச்சியாகும்.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாறுவது வருவது திரிதல் புணர்ச்சியாகும்.
பொன் + விலங்கு =
பொன்விலங்கு
பொன்னிலங்கு
பொன் விலங்கு
பொற்விலங்கு
பொன் + தகடு =
பொந்தகடு
பொன்தகடு
பொற்றகடு
பொன்னகடு
பொன் + மணி =
பொன்னணி
பொற்மணி
பொற்றணி
பொன்மணி
நாளை _____________ மணி 2க்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் தொடங்கும்.
நண்பகல்
பிற்பகல்
நள்ளிரவு
பின்பகல்
பிரித்தெழுதுக
கட்செவி
கண் செவி
கல் செவி
கடசெவி
கன் செவி
