Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையை எழுதுக

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நூலாடை

a)

நூல் + ஆடை

b)

நூலா+டை

c)

நூல் + லாடை

2.

எதிர்+ஒலிக்க

a)

எதிரலிக்க

b)

எதிர் ஒலிக்க

c)

எதிரொலிக்க

3.

தம்+உயிர்

a)

தம்முயிர்

b)

தமதுயிர்

c)

தம்உயிர்

4.

இன்புற்று+இருக்க

a)

இன்புற்றிருக்க

b)

இன்புற்றுஇருக்க

c)

இன்புறுஇருக்க

5.

தானென்று

a)

தான்+என்று

b)

தா+னென்று

c)

தானெ+என்று

6.

எளிதாகும்

a)

எளிது+தாகும்

b)

எளி+தாகும்

c)

எளிது+ஆகும்

7.

பாலையெல்லாம்

a)

பாலை+யெல்லாம்

b)

பாலை+எல்லாம்

c)

பாலை+எலாம்

8.

இனிமை+உயிர்

a)

இன் உயிர்

b)

இனிய உயிர்

c)

இன்னுயிர்

9.

மலை+எலாம்

a)

மலைஎலாம்

b)

மலையெலாம்

c)

மலையெல்லாம்

10.

பள்ளிக்கூடம்

a)

பள்ளி +கூடம்

b)

பள்ளி + குடம்

c)

பள்ளிக்கு+கூடம்