NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 6 Tamil quiz 1
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
மெய் எழுத்துக்கள் பிறப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படும் ?
a)
நான்கு
b)
ஒன்று
c)
ஐந்து
d)
மூன்று
2.
சுட்டெழுத்துக்கள் எவை ?
a)
ஏ ஆ உ
b)
அ இ உ
c)
ஓ யா இ
d)
அ ஆ இ
3.
வல்லின எழுத்துக்கள் எவை ?
a)
அ இ உ எ ஒ
b)
க் ச் ட் த் ப் ற்
c)
ய் ர் ல் வ் ழ் ள்
d)
ங் ஞ் ண் ந் ம் ன்
4.
உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை ?
a)
247
b)
12
c)
216
d)
18
5.
தொகைச்சொல் அல்லாதது.
a)
மூவிடம்
b)
பழம்
c)
முக்காலம்
d)
இருசுடர்
6.
பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு.
a)
நடனம்
b)
நாகரிகம்
c)
சிற்பம்
d)
இசை
7.
நெட்டெழுத்துக்கள் எத்தனை ?
a)
5
b)
12
c)
7
d)
18
8.
தமிழர் பண்பாட்டை அறியப் பயன்படுபவை
a)
பூக்கள்
b)
தமிழ் இலக்கியங்கள்
c)
காலங்கள்
d)
நதிகள்
9.
தமிழ் மொழியில் உள்ள முதலெழுத்துக்கள்
a)
18
b)
30
c)
247
d)
216
10.
குறுகிய ஓசை உடையவை
a)
உயிரெழுத்துக்கள்
b)
மெய்யெழுத்துக்கள்
c)
சார்பெழுத்துக்கள்
d)
குற்றெழுத்துக்கள்
Reset
