WorksheetsTeen Boys Bible Quiz
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எத்தனை சபைகளுக்கு யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதினார்?
a)
3
b)
5
c)
7
d)
9
2.
எந்த ராஜாவின் காலத்தில் இஸ்ரவேல்-யூதா பறிந்தது?
a)
ரெகோபெயாம்
b)
யெரோபெயாம்
c)
சாலமோன்
d)
சவுல்
3.
சாமுவேலுக்கு எத்தனை பிள்ளைகள்?
a)
1
b)
2
c)
3
d)
4
4.
எசேக்கியாத் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் எலும்புகளுக்கு உயிர் வந்தது?
a)
37
b)
38
c)
39
d)
40
5.
எந்த ராஜா எரேமியாவை சிறையில் போட்டான்?
a)
சிதேக்கியா
b)
எசேக்கியா
c)
ஆகாப்
d)
உசியா
6.
ஆதாம் ஏவாலுக்கு எத்தனை பிள்ளைகள்?
a)
1
b)
2
c)
3
d)
4
7.
இயேசு கிருஸ்துவுக்கு எந்த வயதில் நியானஸ்ணானம் பெற்றார்?
a)
30
b)
33
c)
33-1/2
d)
31
8.
இயேசவை காவலாலர்கள் பிடித்துக்கொண்டு செல்லும்போது எத்தனை சீடர்கள் பின்தொடர்ந்தனர்?
a)
1
b)
2
c)
3
d)
4
9.
எந்த ராஜாவின் காலத்தில் ஏசாயா கடவுலின் மகிமையைக் கண்டார்?
a)
உசியா
b)
ஆகாப்
c)
எசேக்கிய
d)
யோயாக்கீம்
10.
யாருக்காக சபையெல்லாம் கூடி ஜபித்தது?
a)
பவுல்
b)
யோவான்
c)
பேதுரு
d)
யாக்கோபு
100 %
