Worksheetsவிகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
1
விகாரப் புணர்ச்சி எத்தனை உள்ளது ?
1
2
3
4
நிலைமொழி ஈற்று என்றால் என்ன?
முதல் சொல்லின் கடைசி எழுத்து
இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து
முதல் சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் முதலெழுத்து
வருமொழி முதல் என்றால் என்ன?
முதல் சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் முதலெழுத்து
முதல் சொல்லின் கடைசி எழுத்து
முதல் சொல்லின் முதலெழுத்து
இன்று கற்ற விகாரப் புணர்ச்சி என்ன?
திரிதல்
கெடுதல்
மாறுதல்
தோன்றுதல்
இன்று எத்தனை வகைகளைக் கெடுதல் புணர்ச்சியில் கற்றீர்கள்?
1
2
3
4
முதலில் கற்ற கெடுதல் புணர்ச்சியின் கூறு என்ன?
இடையின + இகரம்
வகரம் + இடையினம்
சகரம் + வல்லினம்
மகரம் + இடையினம்
மகரம் + இடையின கெடுதல் புணர்ச்சியில் சரியான விடையைத் தெரிவு செய்க.
வலிமை + உடல்
தங்கம் + சங்கிலி
சரம் + வெடி
சிறுமை + ஊர்
இரண்டாவதாக கற்ற கெடுதல் புணர்ச்சியில் எந்த கூறு அடிப்படையானது?
தொழிற்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
அவ்வாறாக பண்புப்பெயர் எந்த எழுத்தில் முடிந்தால் அந்த இரண்டாவது கெடுதல் புணர்ச்சி கூறு தேவைப்படும்?
கை
வை
மை
கொ
