NEW
Font size
WorksheetsHOKI
Total questions: 10
Worksheet time: 5mins
ஹாக்கி விளையாட்டில் ஓர் அணியில் எத்தனை விளையாட்டாளர்கள் விளையாடுவர் ?
6
11
10
இவற்றுள் எது ஹாக்கி பந்து ?
இவற்றுள் எது ஹாக்கி விளையாட பயன்படுத்தப்படும் மட்டை ?
இவற்றுள் ஹாக்கி விளையாடுவதற்குப் பயனப்டுத்தப்படாத பொருள் என்ன ?
ஹாக்கி விளையாட்டில் இப்பொருளை அணிவது எதற்கு ?
விளையாட்டளரை அடையாளம் காண.
முகம் மற்றும் தலைப்பகுதியைப் பாதுகாக்க.
சிறந்த முறையில் விளையாட.
ஹாக்கி விளையாட்டில் shin guard அணிவதன் காரணம் என்ன ?
கால் பகுதி பந்து படாமல் இருக்க.
முட்டியில் காயம் ஏற்படாமல் இருக்க.
முட்டி முதல் காலின் கீழ்பகுதி வரை காயம் படாமல் தடுக்க.
படத்தில் உள்ள விளையாட்டாளரை என்னவென்று அழைப்பர் ?
Goal keeper
Midfielder
DEFENDER
ஹாக்கி விளையாட்டை ஆண்கள் மட்டுமே விளையாடுவர்.
தவறு
சரி
ஹாக்கி கட்டையின் இரண்டு பக்கங்களிலும் பந்தை அடுத்து விளையாடலாம்.
சரி
தவறு
ஹாக்கி கட்டையை மேல்புறம் இடது கையும் அதற்கு கீழ் வலது கையைக் கொண்டு பிடிக்க வேண்டும்.
சரி
தவறு
