NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
திணை இருவகை
a)
சரி
b)
பிழை
2.
பால் மூவகையாகப் பிரிக்கலாம்
a)
சரி
b)
பிழை
3.
பாலில் ஆண்பால் பெண்பால் என இருவகை பிரிவுகள் உள்ளன
a)
சரி
b)
பிழை
4.
பலவின்பால் உயர்திணையைக் குறிக்கும்
a)
சரி
b)
பிழை
5.
பேசுவோரின் இடத்தைக் குறிப்பது இடமாகும். அவை தன்னிலை, முன்னிலை, படர்க்கை
a)
சரி
b)
பிழை
6.
பேசுபவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள் முன்னிலையைக் குறிக்கும்.
a)
சரி
b)
பிழை
7.
பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்ற பெயர்கள் படர்க்கை எனப்படும்.
a)
சரி
b)
பிழை
8.
நான் எனும் சொல் தன்மையைக் காட்டுகிறது.
a)
சரி
b)
பிழை
9.
காலத்தை இருவகையாகப் பிரிக்கலாம்
a)
சரி
b)
பிழை
10.
பாடுவான் எனும் சொல் இறந்தகாலத்தைக் காட்டுகிறது.
a)
சரி
b)
பிழை
Reset
