Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5 (பாடநூல் பக்கம் 42,43)
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நிறைவு செய்க. எழும்பி வ_____ம் பந்தைப் பிடி_____தல்
a)
ட , த
b)
ரு , த்
c)
டி , தி
2.
திடல்சார் விளையாட்டில் அடிக்கப்படும் பந்து, சில வேளைகளில் எழும்பி வருமா?
a)
வரும்
b)
வராது
c)
இரண்டும் இல்லை
3.
சரியான விடையைத் தெரிவு செய்க. பல்வேறு உயரத்தில் எழும்பிவரும் பந்தைப் பிடிப்பதற்குக் _____________ சரியான இலக்கில் இருக்க வேண்டும்.
a)
முகங்கள்
b)
கால்கள்
c)
கைகள்
4.
எழும்பி வரும் பந்தைப் பிடித்தல் என்று குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
c)
5.
சரியான விடையைத் தெரிவு செய்க. இவ்விளையாட்டை ____________________ விளையாடுவர்.
a)
நான்கராக
b)
இணையராக
c)
மூவராக
6.
எழும்பி வரும் பந்தைச் சரியாகப் பிடிக்கும் முறையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
c)
7.
இவ்விளையாட்டின் பெயர் என்ன?
a)
மினி-கிரிக்கெட் விளையாட்டு
b)
ரௌண்டர்ஸ்
c)
டென்னிஸ்
8.
மினி-கிரிக்கெட் விளையாட்டில் கூம்பகத்தைச் சுற்றி வந்தால் ஒரு புள்ளி கிடைக்குமா?
a)
கிடைக்காது
b)
கிடைக்கும்
100 %
