Worksheetsஅலகு 3,4
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இயற்கைத் துறைமுகம் தாயகத்தில் எங்கே உள்ளது?
a)
திருகோணமலை
b)
கண்டி
c)
மட்டக்களப்பு
d)
யாழ்ப்பாணம்
2.
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் யார்?
a)
விசயன்
b)
எல்லாளன்
c)
பண்டாரவன்னியன்
d)
சங்கிலியன்
3.
மடுமாதா கோயில் எங்கே அமைந்துள்ளது?
a)
வவுனியா
b)
மன்னார்
c)
கொழும்பு
d)
யாழ்ப்பாணம்
4.
மட்டக்களப்பில் காகித ஆலை எங்கே அமைந்துள்ளது?
a)
காத்தான்குடி
b)
கல்லடி
c)
வாழைச்சேனை
d)
வாகரை
5.
நீர் அடித்து ----------------- விலகுமா?
a)
நீர்
b)
மீன்
c)
மரம்
d)
கல்
6.
தன்மை, முன்னிலை, படர்க்கை என்பவை,,,,
a)
முப்பால்
b)
முப்பெயர்
c)
மூவிடம்
7.
இடும்பை என்ற சொல் குறிப்பது?
a)
துன்பம்
b)
வார்த்தை
c)
இன்பம்
d)
இனிமை
8.
கொக்குகளும் ஆமையும் ஏன் வருந்தின?
a)
பறக்க முடியாததால்
b)
குளத்தில் நீர் வற்றியதால்
c)
இடம் மாறவேண்டியதால்
d)
பசியினால்
9.
கோதை பூ மாலை கட்டுகிறாள் இதில் வந்துள்ள எழுவாய் எது?
a)
கட்டுகிறாள்
b)
மாலை
c)
பூ
d)
கோதை
10.
சொல்லியத்தில் , பயனிலைச் சொல் பெரும்பாலும் எங்கே வரும்?
a)
முதலில்
b)
இறுதியில்
c)
இடையில்
d)
முதலிலும் இடையிலும்
100 %
