Worksheetsதமிழ்மொழி பயிற்சி 1
Total questions: 10
Worksheet time: 10mins
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
உடலினை உறுதி செய்
ஒளடதம் குறை
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
இன்று மாலையில் ,என் பள்ளியில்பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக் கூட்டம் ___________
நடைபெற்றது
நடைபெறும்
நடைபெறுகிறது
நடைபெறா
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்_____ எனப்படும்.
வினைமுற்று
வினையெச்சம்
வினைச்சொல்
பெயரெச்சம்
கீழ்க்காணும் அனைத்தும் தோன்றல் விகாரம்.ஒன்றைத் தவிர
பூ+கூடை=
பூக்கூடை
மண்+குடம்=
மட்குடம்
இ+காடு=
இக்காடு
இ+யாழ்=
இவ்யாழ்
இந்திய வணிக சந்தையில் அம்மா வாங்கி வந்த பாத்திரங்கள் _____
வென மின்னின.
பளீர் பளீர்
பல பல
பள பள
குடு குடு
தம்பி சுவரில் ஆணி அடிக்கும்போது அவனின் -_______ யில் காயம் ஏற்பட்டது.
உல்ளங்கையில்
உள்ளங்கையில்
அன்னம்
முலங்கையில்
கீழ்காணும் சரியான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தைத் தெரிவு செய்க.
க்+அ=க
ந்+டா=டா
ம்+உ=மை
ல்+ஓ=லெ
இரண்டாம் வேற்றுமை உருபினை ஏற்றுவரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நேற்று கனத்த மழை பெய்தது
செழியன் புதிதாக உணவுக் கடை திறந்தான்.
தாரணி பொங்கலன்று புத்தாடை அணிந்தான்.
ஆசிரியர் மாணவர்கள் கொடுத்த விடையைச் சரி பார்த்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்தோடு போராடினார்.
அச்சம் தவிர்
ஏறு போல் நட
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
பின்வரும் சொற்களில் எது பெயரடை?
கவனமாக
உயரமான
சாதுவான
வேகமாக
