Worksheetssiddthantham
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. உயிர் இறைவனால் படைக்கப்பட்டது
a)
அ. ஆம்
b)
ஆ. இல்லை
2.
2. உயிர் அநாதி
a)
அ. ஆம்
b)
ஆ. இல்லை
3.
3. உயிர் அறிவித்தால் தான் அறியும்
a)
அ. சரி
b)
ஆ. பிழை
4.
4. உயிர் ஆணவ மறைப்பு உடையது
a)
அ. ஆம்
b)
ஆ. இல்லை
5.
5. உயிர்கள் ________.
a)
அ. பல
b)
ஆ. ஒன்று
6.
6. உயிர் __________ வண்ணமாகும்.
a)
அ. சார்ந்ததன்
b)
ஆ. அழுந்தியே
7.
7. உயிர் ஒன்றை அறியும்போது இன்னொன்றை அறியாது
a)
அ. சரி
b)
ஆ. பிழை
8.
8. உயிரை ஒன்று மறைத்து இருக்கும் அது என்ன?
a)
அ. பசு
b)
ஆ. ஆணவம்
9.
9. உயிர் தானே செயல் படும்
a)
அ. சரி
b)
ஆ. பிழை
10.
10. உயிருக்கு இயல்பாகவே __________ உண்டு.
a)
அ. அறிவு, இச்சை,செயல்
b)
ஆ. கன்மம், மாயை
100 %
