Worksheetsமரபுத்தொடர் - தமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஈடு கட்டுதல்
ஒன்றின் குறையை மற்றொன்றின் மூலம் ஈடு கட்டுதல்.
அறிவு, திறமையை ஆராய்தல்.
சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஆழம் பார்த்தல்
அறிவு, திறமை ஆகியவற்றை ஆராய்தல்.
பிறர் சொல்கிறபடி நடந்து கொள்தல்.
சரியான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடி நடப்பவர் எளிதாகப் பிறர் வசப்படக்கூடியவர்.
உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்.
சரியான பொருளைத் தெரிவு செய்க.
கை கழுவுதல்
உதவி செய்வதிலிருந்து விலகிக் கொள்ளுதல்.
ஒருவருடைய திறமை, அறிவு ஆகியவற்றை அறிதல்.
நிறைவு செய்க.
ஈடு .........................
பார்த்தல்
கட்டுதல்
நிறைவு செய்க.
................ பார்த்தல்
எடுப்பார்
ஆழம்
நிறைவு செய்க.
கை .....................
பார்த்தல்
கழுவுதல்
நிறைவு செய்க.
எடுப்பார் ......................
கைப்பிள்ளை
அணிற்பிள்ளை
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
பணி ஓய்வு பெற்றதும் அப்பெரியவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.
ஈடு கட்டுதல்
கை கழுவுதல்
குழந்தை இல்லாத ஏக்கம் சகோதரனின் பிள்ளைகள் மூலம் நீங்கின.
எடுப்பார் கைப்பிள்ளை
ஈடு கட்டுதல்
