wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொழிற்பெயர் ஆண்டு 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பூச்செடிகள் .................... அமலாவுக்கு விருப்பமான மகிழி ஆகும்.

a)

பார்பது

b)

நடுவது

c)

வரைவது

2.

மாலை வேளையில் தொலைக்காட்சி ................... என் தங்கையின் தினசரி நடவடிக்கை.

a)

ஆடுதல்

b)

எடுத்தல்

c)

பார்த்தல்

3.

சீலா தோட்டத்தில் மலர்ந்திருந்த வாசமுள்ள மல்லிகை மலர்களைப் ..................... .

a)

பிடித்தாள்

b)

வெட்டினாள்

c)

பறித்தாள்

4.

ஓய்வு நேரத்தில் வீட்டை ...................... அம்மாவுக்குப் பிடித்த நடவடிக்கை ஆகும்.

a)

அலங்கரித்தல்

b)

மடித்தல்

c)

அடித்தல்

5.

போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களை .................... இந்துக்களின் வழக்கம்.

a)

வாங்குதல்

b)

எரித்தல்

c)

கொடுத்தல்

6.

ரவிவர்மா மனங்கவர் இயற்கைக் காட்சிகளை ஓவியமாக ...................... .

a)

வரைந்தார்

b)

மடித்தார்

c)

நடித்தார்

7.

போதைப்பொருளின் பாதிப்பைப் பற்றி .......................... சுகாதார அமைச்சின் முக்கியக் கடமை ஆகும்.

a)

சிரித்தல்

b)

கொடுத்தல்

c)

விளக்குதல்

8.

காவியா வெயிலில் உலர்ந்த துணிகளை .................... .

a)

துவைத்தாள்

b)

மடித்தாள்

c)

வாங்கினாள்

9.

பல்வகை நூல்களை ....................... மாணவரின் அறிவை வளர்க்க உதவும்.

a)

பார்த்தல்

b)

வரைதல்

c)

வாசித்தல்

10.

நெல் ..................... அந்தக் கிராமத்து மக்களின் முக்கியத் தொழிலாகும்.

a)

பயிரிடுதல்

b)

உண்ணுதல்

c)

எடுத்தல்

11.

திருமதி. கோமதி தையல் கடை வைத்திருக்கிறார். பல வகை ஆடைகளைத் ..................................... அவரது தொழிலாகும்.

a)

துவைப்பது

b)

தைப்பது

c)

வெட்டுவது

12.

திரு ரஜினிகாந்த் புகழ்ப்பெற்ற நடிகர் ஆவார். பல படங்களில் .......................... அவரது பெரிய சாதனை ஆகும்.

a)

பாடியிருப்பது

b)

வரைந்திருப்பது

c)

நடித்திருப்பது

13.

கல்வி .............................. மாணவர்களின் முக்கியக் கடமை ஆகும்.

a)

கற்றல்

b)

பாடுதல்

c)

ஆடுதல்

14.

மீராவின் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மீராவின் பொறுப்பு மேடையை .............................. ஆகும்.

a)

எடுத்தல்

b)

அலங்கரித்தல்

c)

விற்றல்

15.

தொழிற்பெயரைக் குறிக்காத வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

என் அண்ணன் மருத்துவராக மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

b)

ஆசிரியராக வேலை செய்யும் என் அக்காள் நாளை வீடு திரும்புவாள்

c)

காலையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலிற்குச் சென்றனர்

d)

திரு.ராமு பிரபலமான உணவகம் ஒன்றில் சமையல்காரர் ஆவார்.

16.

தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு .

a)

பட்டதாரி

b)

விவசாயி

c)

நடுதல்

d)

ஆசிரியர்

17.

சில சமயங்களில் சரவணின் தாயார் கொடுக்கும் உணவைச் சீலனுடன் பங்கிட்டுச் _____________________.

a)

சாப்பிடுவான்

b)

வாங்குவான்

c)

பருகுவான்

18.

அந்தப் பானைக்குள் யானை காலெடுத்து வைத்ததுமே பானை சுக்கு நூறாக __________________.

a)

வெடித்தது

b)

உடைந்தது.

c)

நீண்டது

19.

தொழிற்பெயரைச் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

அரசு குற்றவாளிக்குத் தண்டனையை விதித்தார்.

b)

காட்டில் யானை கத்தியது

c)

கோபம் கொண்ட சிங்கம் கர்ஜித்தது

d)

களைப்பாக வீடு திரும்பிய முத்து நீர் பருகினான்

20.

தொழிற்பெயரைச் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தேர்வு செய்

a)

கமலா மாலை வேளையில் பூக்களைப் பறித்தாள்

b)

திருமதி.கமலா சபையில் வீணையை மீட்டினார்.

c)

பூக்களைக் கொண்டு மாலதி பூ மாலை கட்டினாள்