wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு-4 மனித வள மேலாண்மை(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி)

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

மனித வளம் என்பது------------------ சொத்து

a)

அ) கண்ணுக்குப் புலனாகும்

b)

ஆ) கண்ணுக்குப் புலனாகா

c)

இ) நிலையான

d)

ஈ) நடப்பு

2.

மனித வள மேலாண்மை என்பது------------------- மற்றும்-------------------- ஆகும்.

a)

அ) அறிவியல்

மற்றும் கலை

b)

ஆ) கோட்பாடு மற்றும் நடைமுறை

c)

இ) வரலாறு மற்றும் புவியியல்

d)

ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

3.

திட்டமிடல் என்பது-------------------- செயல்பாடு ஆகும்.

a)

அ) தேர்ந்தெடுக்கப்பட்ட

b)

ஆ) பரவலான / ஊடுருவலான

c)

இ) அ மற்றும் ஆ இரண்டும்

d)

ஈ) மேலே உள்ள எதுவும் இல்லை

4.

மனித வள மேலாண்மை---------------------- உறவினை நிர்ணயிக்கிறது.

a)

அ) அக,புற

b)

ஆ) முதலாளி,தொழிலாளி

c)

இ) உரிமையாளர், வேலைக்காரன்

d)

ஈ) முதல்வர் முகவர்

5.

பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை-------------- பொழுது ஏற்படுகிறது.

a)

அ) நிறுவனத்திற்குள் உள்ளே வரும்

b)

ஆ)நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்

c)

இ) சம்பளம் பிரச்சனையின்

d)

ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

6.

ஆட்சேர்ப்பு என்பது----------------------- அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.

a)

அ) சரியானன வேலைக்கு சரியான நபர்

b)

ஆ) நன்கு செயலாக்குபவர்

c)

இ) சரியான நபர்

d)

ஈ)மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

7.

ஆட்சேர்ப்பு என்பது------------ மற்றும்---------------------க்கு இடையே பாலமாக இருக்கிறது.

a)

அ) வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்

b)

ஆ) வேலை தேடுபவர் மற்றும் முகவர்

c)

இ) வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்

d)

ஈ) உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

8.

விளம்பரம் என்பது ஒரு------------------- ஆட்சேர்ப்பு வளமாகும்.

a)

அ) அகவளங்கள்

b)

ஆ)புற வளங்கள்

c)

இ) முகவர்

d)

ஈ) பறத்திறனீட்டல்

9.

பணி மாற்றம் என்பது ஒரு----------------- ஆட்சேர்ப்பு வளமாகும்.

a)

அ) அக வள

b)

ஆ) புறவள

c)

இ)புறத்திறனீட்டல்

d)

ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

10.

இணைய வழி ஆட்சேர்ப்பு என்பது------------------- மூலமே சாத்தியம்.

a)

அ) கணினி

b)

ஆ) இணையம்

c)

இ) அகன்றவரிசை

d)

ஈ) 4 ஜி

11.

ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு-----------------

a)

அ) சரியான நபர்கள்

b)

ஆ) சரியான நேரத்தில்

c)

இ) சரியான செயல்களை செய்வதற்கு

d)

ஈ) மேலே

உள்ள அனைத்தும்

12.

தகுதியற்ற நபர்களை தேர்ந்தெடுத்தால் பயிற்சி மற்றும் மேற்பார்வைக்கு கூடுதல் செலவை---------------- ஏற்படுத்தும்.

a)

அ) பயிற்சி

b)

ஆ) ஆட்சேர்ப்பு

c)

இ) வேலைத்தரம்

d)

ஈ) இவை எதுவும் இல்லை

13.

----------------------என்பது வேலை தேடுபவர்களிலிருந்து தகுதியான நபரை அடையாளம் காண்பது மற்றும் ஈர்ப்பதின் செயல்முறையை குறிக்கிறது.

a)

அ) தேர்வு

b)

ஆ) பயிற்சி

c)

இ) ஆட்சேர்ப்பு

d)

ஈ) தூண்டுதல்

14.

தேர்வு பொதுவாக ஒரு------------------------- செயலாக கருதப்படுகிறது.

a)

அ) நேர்மறை

b)

ஆ) எதிர்மறை

c)

இ) இயற்கை

d)

ஈ) இவை ஒன்றும் இல்லை

15.

பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை வேட்பாளர்களின் பல்வேறு பண்புகளை அளவிடப் பயன்படுகிறது?

a)

அ) உடல் பரிசோதனை

b)

ஆ) உளவியல் சோதனை

c)

இ) திறனாய்வு சோதனை

d)

ஈ) நிபுணத்துவம் சோதனைகள்

16.

பின்வரும் வரிசைகளில் எவை ஒரு பொதுவான தேர்வு செயல்முறையாக பின்பற்றப்படுகிறது.

a)

அ) விண்ணப்ப படிவம், சோதனை அல்லது நேர்கானல், குறிப்பு சோதனை(Reference check) மற்றும் உடல் பரிசோதனை.

b)

ஆ)விண்ணப்ப படிவம், சோதனை மற்றும்

நேர்காணல் குறிப்பு சோதனை(Reference check) மற்றும் உடல்

பரிசோதனை

c)

இ) குறிப்பு சோதனை (Reference check), விண்ணப்ப படிவம், சோதனை மற்றும் நேர்காணல் மற்றும் உடல் பரிசோதனை.

d)

ஈ) உடல் பரிசோதனை மற்றும் நேர்கானல், விண்ணப்ப படிவம் மற்றும் குறிப்பு சோதனை (Reference check)

17.

நிரப்படாத விண்ணப்பத்தின் நோக்கம்------------------ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகும்.

a)

அ) நிறுமம்

b)

ஆ) விண்ணப்பதாரர்

c)

இ) வினாப்பட்டியல் அல்லது நேர்காணல் அட்டவணை

d)

ஈ) போட்டியாளர்கள்

18.

ஒருவரின் உள்ளார்ந்த திறனை அடையாளம் கண்டறியும் கருவியாக செயல்படும் சோதனை.

a)

அ) தகுதி பரிசோதனை (Aptitude Test)

b)

ஆ) மனப்பான்மை பரிசோதனை(Attitude Test)

c)

இ) நிபுணத்துவம் பரிசோதனை (Proficiency Test)

d)

ஈ) உடல் பரிசோதனை(Physical Test

19.

பொருத்தமற்ற விண்ணப்பதார்ரை நீக்குவதற்கான செயல்முறை---------- அழைக்கப்படுகிறது.

a)

அ) தேர்வு

b)

ஆ) ஆட்சேர்ப்பு

c)

இ) நேர்காணல்

d)

ஈ) தூண்டுதல்

20.

விண்ணப்ப கூர்ந்தாய்வு நிலை என்பது-------------------.

a)

அ) தேர்ந்தெடுத்தலின் கடைசி நிலை

b)

ஆ) தேர்ந்தெடுத்தலின் முதல் நிலை

c)

இ) தேர்ந்தெடுத்தலின் மூன்றாம் நிலை

d)

ஈ) இவற்றில் எதுவும் இல்லை.

21.

தேர்ந்தெடுத்தல் செயல்முறையானது.

a)

அ) விண்ணப்பதாரரின் இடவமைப்புக்கு உதவுகிறது.

b)

ஆ)விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிக்கிறது.

c)

இ) பணியாளரை பயிற்சிக்கு தயாராக்குதல்

.

d)

ஈ) இவற்றில் எதுவும் இல்லை

22.

சரியான நபரை சரியான வேலையில் வைப்பது என்பது

a)

அ) பயிற்சி

b)

ஆ) பணியமர்த்தல்

c)

இ) பதவி உயர்வு

d)

ஈ) மாற்றம்

23.

தகுதி காண் காலம் என்பது

a)

அ) ஒன்று முதல் இரண்டு ஆண்டு வரை

b)

ஆ) ஒன்று முதல் மூன்று ஆண்டு வரை

c)

இ) இரண்டு ஆண்டு முதல் நான்கு ஆண்டு வரை

d)

ஈ) இவற்றில் எதுவும் இல்லை.

24.

முதலில் வேலை, அடுத்தது மனிதர் என்பது ஒரு---------- கோட்பாடு

a)

அ) சோதனை

b)

ஆ) நேர்காணல்

c)

இ) பயிற்சி

d)

ஈ) பணியமர்த்தல்