wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M கரிகாலன் Q25

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கரிகாலன் ------------ மரபைச் சேர்ந்தவன் .

a)

பாண்டியர்

b)

சோழர்

c)

சேரர்

2.

பெருவளத்தான்,திருமாவளவன் ஆகிய பெயர்களால்------------அழைக்கப் பட்டான்.


a)

கரிகாலன்

b)

பேகன்

c)

பாரி

3.

கரிகாலன் ஆட்சிக் காலத்தில் வடக்கிருந்து உயிர் நீத்த அரசன்

a)

காரி

b)

பெரும் சேரலாதன்

c)

பேகன்

4.

கரிகாலன் ஆட்சிக் காலத்தில் வடக்கிருந்து உயிர் நீத்த அரசன்

a)

காரி

b)

பெரும் சேரலாதன்

c)

பேகன்

5.

கரிகாலனின் தலைநகராக விளங்கிய இடங்களில் ஒன்று ----------

a)

பழனி

b)

உறந்தை

c)

ஆவினன்குடி

6.

'உணவு' என்பதன் ஒத்தசொல்

a)

விருப்பு

b)

அறம்

c)

ஆகாரம்

7.

'பகைவர்' என்பதன் எதிர்ச் சொல்

a)

சிறியவர்

b)

அயலவர்

c)

நண்பர்

8.

Battlefield என்பதன் தமிழ்ச் சொல்

a)

நீதி

b)

ஏற்றுமதி

c)

போர்க்களம்

9.

Judgement என்பதன் தமிழ்ச் சொல்

a)

தீர்ப்பு

b)

ஏற்றுமதி

c)

போர்க்களம்

10.

மதுரையில் அமைந்துள்ள ஆறு ----------------- ஆகும்.

a)

வைகை

b)

கிருஷ்ணா

c)

காவேரி

11.

மதுரையின் வேறு பெயர்களில் ஒன்று

a)

ஆவினன்குடி

b)

திருவேரகம்

c)

நான்மாடக் கூடல்

12.

மதுரையின் நகர அமைப்புப் பற்றி விரிவாக்கப் பேசும் இலக்கியம் ஒன்று

a)

இன்னா நாற்பது

b)

மணிமேகலை

c)

சிலப்பதிகாரம்

13.

கிரேக்கர்,உரோமர்களை -------------- என்று தமிழ்

வரலாற்று நூல்களிற் கூறுவர் .

a)

களப்பிரர்

b)

வட நாட்டவர்

c)

யவனர்

14.

பண்டைய காலத்தில் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருந்தன?

a)

3

b)

4

c)

5

15.

'அங்காடி' என்பதன் ஒத்த சொல்


a)

கோயில்

b)

கல்வி நிலையம்

c)

சந்தை

16.

'ஓடிய குதிரை' என்பதில் வரும் 'ஓடிய'என்பது

a)

வினை முற்று

b)

வினை எச்சம்

c)

பெயர் எச்சம்

17.

'மன்று' என்பதன் ஒத்தசொல்

a)

விழா

b)

கோயில்

c)

சபை

18.

'inscription' என்பதன் தமிழ்ச் சொல்

a)

கல்வெட்டு

b)

சான்று

c)

தொல்லியல் ஆய்வு

19.

'Sculpture' என்பதன் தமிழ்ச் சொல்

a)

கல்வெட்டு

b)

தொல்லியல் ஆய்வு

c)

சிற்பம்

20.

திருகோணமலையின் வடக்கு எல்லை

a)

மன்னார்

b)

மட்டக்களப்பு

c)

வவுனியா

d)

முல்லைத்தீவு

21.

காலவாகுபெயர்:

a)

வானம் வெளித்தது

b)

இளவேனில்

c)

கார்த்திகை பூத்தது

d)

உறுமீன்

22.

போத்துக்கேயர் எப்போது இலங்கைக்கு

வந்தனர்?

a)

2007

b)

1505

c)

1958

d)

1922

23.

அலுமாரி என்பது

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

24.

காப்பு+ அரண்

என்பதில் வரும் 'காப்பு' என்பது

a)

வருமொழி

b)

நிலைமொழி

25.

நாற்காலி என்பது ___________________ பெயராகும்

a)

காரணப்

b)

இடுகுறி