wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M-1ம் சங்கிலியன்& ராஜேந்திர சோழன்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

போத்துக்கேயர் எப்போது இலங்கைக்கு

வந்தனர்?

a)

2007

b)

1505

c)

1958

d)

1922

2.

போத்துக்கேயர் இலங்கைக்கு வந்த போது இலங்கையில் இருந்த

அரசுகள்

a)

5

b)

1

c)

3

d)

9

3.

யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களின் எண்ணிக்கை

a)

5

b)

34

c)

19

d)

11

4.

யாழ்ப்பாணத்தில் துறைமுகம் உள்ள இடம்

a)

காங்கேசன்துறை

b)

திருகோணமலை

c)

மன்னார்

d)

மட்டக்களப்பு

5.

நீங்கள் எப்போது வருவீர்கள் ? இதில்' நீங்கள்' என்பது

a)

தன்மை

b)

படர்க்கை

c)

எதுகை

d)

முன்னிலை

6.

ஏமம் என்பது

a)

திரிசொல்

b)


திசைச்சொல்

c)

வடசொல்

d)

இயற்சொல்

7.

அலுமாரி என்பது

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

8.

பாடசாலை என்பது


a)

இயற்சொல்

b)

வடசொல்

c)

திசைச்சொல்

d)

திரிசொல்

9.

புஸ்பம் என்பது

a)

திரிசொல்

b)

இயற்சொல்

c)

வடசொல்

d)

திசைச்சொல்

10.

இழப்பீடு என்பதன் ஆங்கிலச் சொல்

a)

experince

b)

compensation

c)

snatch

d)

think

11.

ஆறு+ஆண்டு = ஆறாண்டு.இது

a)

இயல்பு புணர்ச்சியாகும்

b)

குற்றியலுகரத்தின் முன் உயிர்

c)

மெய் முன் உயிர் புணர்தல்.

d)

உயிர் முன் உயிர் புணர்தல்

12.

காப்பு+ அரண்

என்பதில் வரும் 'காப்பு' என்பது

a)

வருமொழி

b)

நிலைமொழி

13.

கடல்+அலை என்பதில் வரும் 'அலை 'என்பது

a)

வருமொழி

b)

நிலைமொழி

14.

யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லை

a)

கிளிநொச்சி

b)

புத்தளம்

c)

தலைமன்னார்

d)

கம்பகா

15.

கதிரவனைக் கண்ட தாமரை போல மக்கள் மகிழ்ந்தனர். இதில் வந்துள்ள அணி

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

இரட்டைக்கிளவி

d)

அடுக்கிடுக்குத் தொடர்

16.

மயூரன் பென்னம்பெரிய பாம்பொன்றை மிருகக் காட்சி சாலையில் பார்த்ததாகக் கூறினான். 'பென்னம்பெரிய' என்பது

a)

இரட்டைமொழி

b)

உவமைத்தொடர்

c)

அடுக்கிடுக்குத்தொடர்

d)

அடுக்குத்தொடர்

17.

நாற்காலி என்பது ___________________ பெயராகும்

a)

காரணப்

b)

இடுகுறி

18.

நானும் அக்காவும் உணவு ______________________.

a)

உண்டீர்கள்

b)

உண்ணும்

c)

உண்டான்

d)

உண்போம்

19.

நான் சகோதரர்களுடன் ஒற்றுமையாக ______________.

a)

இருப்பாய்.

b)

இருந்தாய்

c)

இருப்பேன்

d)

இருக்கும்

20.

'இயற்கை'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Nature

b)

artificial

c)

feel

d)

show

21.

'கங்கைகொண்டான்' , 'கடாரம் வென்றான் ' என்று போற்றப்படும் மன்னன்.

a)

சங்கிலியன்

b)

ராசேந்திரன்

c)

ராசராசன்

22.

'போற்று' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

capture

b)

grow

c)

praise

d)

religion

23.

'கைப்பற்று' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

capture

b)

literature

c)

understand

d)

show

24.

விருந்து+ஓம்பல்= விருந்தோம்பல்.இதில் வரும் புணர்ச்சி

a)

மெய் முன் உயிர்

b)

உயிர் முன் உயிர்

c)

குற்றியலுகரத்தின் முன் உயிர்

25.

'பேணுதல் ' என்பதன் எதிர்ச் சொல்

a)

நிறுவுதல்

b)

அழித்தல்

c)

அளித்தல்

d)

பாதுகாத்தல்