NEW
Font size
Worksheetssslc tamil 2020
Total questions: 20
Worksheet time: 10mins
அளியல் என்பதன் பொருள்
அவியல்
குளுகுளுத்த பழம்
காய்
முற்றிய காய்
சாகும்போதும் தமிழ்ப்படித்து சாகவேண்டும் என்றவர்
பாரதியார்
பாரதிதாசன்
சச்சிதானந்தன்
ஜி.யூ.போப்
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
புயலிலே ஒரு தோணி
வாடா மலர்
சில நேரங்களில் சில மனிதர்கள்
கைப்பிடி மண்
முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட போர்த்துகீசிய நூல்
அரவம்
அம்புலி
மார்டினா
கார்டிலா
சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு உள்ள இடம்
குவன்செள
ஷாங்காய்
யூவாங்
மினசொட்டா
விண்வெளிப் பால்வீதியைப் பற்றிக் கூறிய தமிழ்ப் புலவர்
கம்பர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
மாணிக்கவாசகர்
வினா ஆறு வகைப்படும் எனக் கூறிய நூல்
நன்னூல்
தொல்காப்பியம்
நற்றிணை
புறநானூறு
நாட்டார் கலைகள் என்னும் நூலின் ஆசிரியர்
கல்யாண்ஜி
மா.பொ.சி
அ.க.பெருமாள்
சு.சமுத்திரம்
தலையில் அணியும் ஆபரணத்தின் பெயர்
சுட்டி
குழை
கழல்
சூழி
இட்லிப் பூவின் வேறு பெயர்
வெட்சிப் பூ
கரந்தைப் பூ
வஞ்சிப் பூ
காஞ்சிப் பூ
ம.பொ.சிவஞானத்தின் தன்வரலாற்று நூலின் பெயர்
என் கதை
எனது போராட்டம்
என் சரித்திரம்
அக்கினிச் சிறகுகள்
கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பெருமைப் பட்டவர்
ஒளவையார்
கவிக்கோ அப்துல்ரகுமான்
பாரதியார்
பாரதிதாசன்
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என வளியைப் போற்றியவர்
இளங்கோவடிகள்
சேக்கிழார்
கம்பர்
வீரமாமுனிவர்
இன்னறும் பாப்பத்தே எந்தொகையே நற்கணக்கே- இவ் அடியில் நற்கணக்கே என்னும் சொல் குறிக்கும் பொருள்
நல்ல கணக்கு
நன்மை தரும் கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு
பதினெண் மேற்கணக்கு
உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது
அன்பு
மயக்கம்
செல்வம்
கல்வி
விளரியாழ் எந்த நிலத்திற்கு உரியது
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பொன்னேர் பூட்டும் தமிழர் நிகழ்வு நடைபெறும் மாதம்
ஐப்பசி
பங்குனி
சித்திரை
தை
சேர்ப்பன் என்பது எந்த நிலமக்களின் பெயர்
நெய்தல்
பாலை
முல்லை
குறிஞ்சி
கும்பகருணன் வதைப் படலம் அமைந்த காண்டம்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
வெண்பாவின் வகைகள்
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
