Worksheetsநட்பே உயர்வு
Total questions: 25
Worksheet time: 4mins
இரை என்ற சொல்லின் பொருள் --------
உணவு
மலை
இருப்பிடம்
மகிழ்ச்சியுடன் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
மகிழ்ச்சி + உடன்
மகிழ்ச்சி + யுடன்
மகிழ்ச் + சியுடன்
சொல்லி + கொண்டு - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
சொல்லிக்கொண்டு
சொல்லக்கொண்டு
சொல்கொண்டு
முதுமை என்ற சொல்லின் எதிர்ச்சொல்
தீமை
இளமை
சிறுமை
சூழ்ச்சி என்ற சொல்லுக்குக் கதையின் படி தொடர்புடைய விலங்கு
மான்
நரி
முயல்
உணவை எடுத்திடுவாள் உண்ணாமல் வைத்துவிடுவாள் உடல் மெலிந்த பெண் - அவள் யார்?
கரண்டி
முட்டை
தேனடை
வெள்ளையாம் வெள்ளைக்குடம் விழுந்தால் சல்லிக்குடம், அது என்ன?
முட்டை
தேன்
தேர்
கொடிகொடியாம் பூங்கொடியாம் கிளிதின்னும் பழம் இதுவாம் - அது என்ன?
மாம்பழம்
கோவைக்பழம்
தக்காளி
தட்டு தங்கத்தட்டு தகதகக்கும் வெள்ளித்தட்டு தலைக்கு மேல் உலாவரும் அது என்ன?
பிறை
நிலா
சூரியன்
ஆயிரம் அறை கொண்ட மிகப்பெரிய மிட்டாய் கடை - அது என்ன?
மரம்
கிளை
தேனடை
முதுமை என்ற சொல்லின் எதிர்ச்சொல்
தீமை
இளமை
சிறுமை
கானல்
கனல்
மனல்
தனல்
ஆடை
அடை
கடை
தடை
பால்
தால்
மால்
பல்
தோடு
தடு
தட்டு
தொடு
முயல் எந்த விலங்குடன் நட்பாக பழகியது?
மான்
நரி
நாய்
கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன?
மழை
வெயில்
காற்று
கைகள் இருக்கும், ஆனால் கைதட்டமுடியாது அது என்ன?
கடிகாரம்
கை
கரம்
தொடக்கத்தில் உயரம் எரிந்து முடிந்தவுடன் குட்டை அது என்ன?
மெழுகுவர்த்தி
வத்தி
ஊதுவத்தி
நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய் என்று கேட்டது யார்?
முயல்
மான்
நரி
---------- பார்பதற்கு அழகாக இருந்தது.
நரி
முயல்
மான்
நரி யாரை நடுகாட்டுக்கு அழைத்துச் சென்றது?
முயல்
நாய்
மான்
கார் என்ற சொல்லின் பொருள்
நீர், அழகு, நெல்
கடல், வான், ஆறு
மண், மரம், கடல்
பார் என்ற சொல்லின் பொருள்
பூமி, உலகம், தரணி
மழை, கல்வி, கொடி
இன்றிலிருந்து மான் உன் நண்பன் அல்ல என்று கூறியது யார்?
நரி
மான்
முயல்
