wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் (1.7.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பள்ளிக்கு செல்லும் வழியில் கண்ணன் யாரை பார்த்தான்?

a)
b)
2.

கட்டுப்பாடு - பிரித்து எழுதுக

a)

கட்டு + பாடு

b)

கட்டுப் + பாடு

c)

கடு + பாடு

3.

பேருந்து எதில் மோதியது?

a)
b)
c)
4.

வெளிச்சம் - பொருள் எழுதுக

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

5.

கைப்பேசி - பொருள் எழுதுக

a)

அலைபேசி

b)

தொலைபேசி

c)

தொலைக்காட்சி

6.

108 என்ற எண்ணில் அவசர ஊர்தியை அழைத்தவர் யார்?

a)

பெரியவர்

b)

சிறியவர்

c)

கண்ணன்

7.

ஆசிரியர் கண்ணனை எதற்கு பாராட்டினார்?

a)

தாமதமாக வந்ததற்காக

b)

உதவி செய்ததற்காக

c)

விளையாடியதற்காகப்

8.

பையிலிருந்து - சேர்த்து எழுதுக

a)

பையிலி + இருந்து

b)

பையிலில் + இருந்து

c)

பையில் + இருந்து

9.

பெரியவருக்கு உதவி செய்த சிறுவனின் பெயர் என்ன?

a)

கண்ணன்

b)

மன்னன்

c)

பன்னீர்

10.

கண்ணன் பேருந்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்யவில்லை. - சரியா தவறா

a)

✔️

b)

11.

சேவை - இச்சொல்லுக்குப் பொருள் எழுதுக

a)

பதவி

b)

உதவி

c)

பதிவு

12.

மாலை - இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக

a)

பாலை

b)

சாலை

c)

காலை

13.

கண்ணனை யார் பாராட்டினார்?

a)

பெற்றோர்

b)

ஆசிரியர்

c)

மாணவர்கள்

14.

ஒட்டகச்சிவிங்கி மிகவும் ___________________.

a)

குள்ளமானது

b)

அகலமானது

c)

உயரமானது

15.

ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் மாடு எது?

a)

காலை

b)

காளை

c)

காழை

16.

கதிரவன் - இச்சொல்லின் பொருள்

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

நட்சத்திரம்

17.

கண்ணன் பெரியவருக்கு பேருந்தில் ஏற உதவினான் - சரியா தவறா

a)

✔️

b)

18.

பேருந்து மரத்தில் மோதிய உடன் கண்ணன் என்ன செய்தான்?

a)

அழுதான்

b)

சிரித்தான்

c)

கத்தினான்

19.

மகிழ்ச்சியடைந்தான் - பிரித்து எழுதுக

a)

மகிழ்ச்சி + அடைந்தான்

b)

மகிழ்ச்சி + யடைந்தான்

20.

வாரத்தின் நாட்கள் _______

a)

6

b)

7

c)

5