NEW
Font size
Worksheets3rd quiz feb (22)
Total questions: 20
Worksheet time: 10mins
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான். பரிசுகள் பல வென்றிடுவான். அவன் யார்?
குதிரை
ஆமை
நான் இல்லையென்றால் நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்?
கண்
நாக்கு
இணைந்து
எதிர்ச்சொல் எழுதுக:
பிரிந்து
மகிழ்ந்து
புத்திசாலி
பொருள் எழுதுக:
முட்டாள்
அறிவாளி
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார்? யார்?
தேனீக்கள், தவளைகள்
கோழியும், குரங்கும்
உணவு __________.
தின்னுதல்
உண்ணுதல்
பால் ____________.
குடித்தல்
பருகுதல்
மாணவர்கள் ____________.
பாடின
பாடினர்
மீன் ____________.
நீந்தியது
நீந்தினர்
உன் அடையாளங்களில் ஒன்றை பெறுவாய்.
கூச்சம்
மச்சம்
ண் ர டை பி____________
மூலிகை செடியில் ஒன்று.
பிண்டம்
பிரண்டை
மரத்திலிருந்து கிடைப்பது __________.
பலாப்பழம்
தக்காளி
செடியிலிருந்து கிடைப்பது__________.
வெண்டைக்காய்
அவரைக்காய்
கொடி யிலிருந்து கிடைப்பது ____________.
வாழைப்பழம்
வெற்றிலை
ஆத்திசூடி எழுதிய பெண்பாற் புலவர் ______________.
ஔவையார்
நாச்சிய சக்தி
இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது _________.
வெள்ளி
காந்தம்
முத்தமிழ் என்பது இயல், இசை ___________.
நாடகம்
ஓவியம்
புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் வாட்
சர் ஐசக்நீயூட்டன்
வல்லா ______
றை
ரை
தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?
ஜான் லோக் போர்டு
ஐன்ஸ்டீன்
