wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Worksheet - Grade 3

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நித்திலம் இச்சொல்லின் பொருள் _______.

a)

பவளம்

b)

முத்து

c)

தங்கம்

d)

வைரம்

2.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் _______.

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

விண்மீன்

d)

நெற்கதிர்

3.

3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுத்து கிடைப்பது _______.

a)

ஒலி + எழுப்பி

b)

ஒலி + எடுப்பி

c)

ஒலியை + எழுப்பி

d)

ஒலியை + எடுப்பி

4.

4. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுத்து கிடைப்பது _______

a)

பூலோகம் + வெல்லாம்

b)

பூலோகம + வெல்லாம்

c)

பூலோகம் + எல்லாம்

d)

பூலோக + எல்லாம்

5.

5. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் _______.

a)

பூனை

b)

ஒட்டச்சிவிங்கி

c)

யானை

d)

குரங்கு

6.

6. வகுப்பறை இதனை பிரித்து எழுத்து கிடைக்கும் சொல்-----

a)

வகுப்பு+அரை

b)

வகுப்பு+அறை

c)

வகுப்+அறை

d)

வகு+அறை

7.

7. முயற்சி இச்சொல்லின் பொருள் _______.

a)

ஆ) ஆக்கம்

b)

ஆ) இடைவிடாத உழைப்பு

c)

இ) இயக்கம்

8.

பணி இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

வாய்மை

b)

வேலை

c)

வேலை

d)

வானை

9.

வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

a)

வீதி+எங்கும்

b)

வீதி+யெங்கும்

c)

வீதி+அங்கும்

10.

அகம்-இச்சொல்லின் எதிர்சொல் _________

a)

அ) உள்ளே

b)

ஆ) தனியே

c)

இ) புறம்

d)

ஈ) சிறப்பு

11.

19. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.

a)

தேன் இருக்கும்

b)

தேனிருக்கும்

c)

தேனிருக்கும்

d)

தேனி இருக்கும்

12.

20. கதை + என்ன - இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________.

a)

கதையென்ன

b)

கதையென்ன

c)

கதையென்ன

d)

கதையென்ன

13.

21. வெயில் இச்சொல்லின் எதிர்சொல் _________.

a)

நிழல்

b)

பகல்

c)

வெப்பம்

d)

உள்ளே

14.

சுமந்து- இச்சொல்லின் பொருள்-----

a)

தாங்கி

b)

பிரிந்து

c)

சேர்ந்து

d)

விரைந்து

15.

ஈதல்- இச்சொல்லின் பொருள்------

a)

கொடுத்தல்

b)

எடுத்தல்

c)

தடுத்தல்

d)

வாங்குதல்

16.

பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல்--------

a)

சிறிய

b)

அதிகம்

c)

எளிய