NEW
Font size
S
M
L
XL
Worksheetsநல்வழி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நல்வழியில் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் ----வெண்பாக்கள் அமைந்துள்ளன
a)
42
b)
40
c)
41
2.
மக்களுக்கு உணவாய் அமைவது
a)
நீர்
b)
பழம்
c)
காய்
3.
நல்வழியை இயற்றியவர்
a)
ஔவையார்
b)
நம்பர்
c)
பாரதியார்
4.
உலகூட்டும் இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----
a)
உலகு + கூட்டும்
b)
உல + கூட்டும்
c)
உல + கூட்டும்
5.
அந்நாளும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
a)
அ + நாளும்
b)
அந்த + நாளும்
c)
அந்து + நாளும்
6.
இசைந்து சொல்லின் பொருள்
a)
மறுத்து
b)
ஒப்புக்கொண்டு
c)
பாடி
7.
பனிக்கட்டி வெப்பமாக இருக்கும்
a)
சரி
b)
தவறு
8.
மேலே என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
கீழே
b)
அடியில்
c)
பள்ளம்
9.
ஆற்றின் ஓரம் கறை
a)
சரி
b)
தவறு
10.
உயர்ந்து நிற்பது மலை
a)
சரி
b)
தவறு
11.
இசைந்து சொல்லின் பொருள்
a)
மறுத்து
b)
ஒப்புக்கொண்டு
c)
பாடி
Reset
