wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 to 9 lesson Tamil

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஈதல் என்ற சொல்லின் பொருள் ---------

a)

கொடுத்தல்

b)

வாங்குதல்

c)

எடுத்தல்

2.

உரைத்தல் என்ற சொல்லின் பொருள் ---------

a)

சொல்லுதல்

b)

பாடுதல்

c)

படித்தல்

3.

மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---------

a)

அறிஞர்கள்

b)

அறிவிலாதார்

c)

கற்றோர்

4.

இரவாது

a)

பிறரிடம் கொடுப்பது

b)

பிறரிடம் கேட்டுபது

c)

பிறரிடம் கேட்டுப் பெறாது

5.

இணைதல் என்ற சொல்லின் பொருள் ---------

a)

சேர்தல்

b)

பிரிதல்

c)

தேடுதல்

6.

நூல் என்ற சொல் உணர்த்தும் பொருள் ----------

a)

புத்தகம்

b)

கட்டடம்

c)

கோல்

7.

அறிஞர் என்ற சொல்லின் பொருள் -----

a)

பாடல் பாடுபவர்

b)

கவிதை எழுதுபவர்

c)

அறிவில் சிறந்தவர்

8.

தேனபுவி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

a)

தேன் + அருவி

b)

தே + அருவி

c)

தேனி + அருவி

9.

புத்துணர்ச்சி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

a)

புது + உணர்ச்சி

b)

புதுமை + உணர்ச்சி

c)

புதிய + உணர்ச்சி

10.

அகம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ------

a)

உள்ளே

b)

புறம்

c)

தனியே

11.

தேன் + இருக்கும் என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -------

a)

தேன் இருக்கும்

b)

தேனிருக்கும்

c)

தேனிறுக்கும்

12.

மேலே ×

a)

கீழே

b)

உள்ளே

c)

வெளியே

13.

வெயில் ×

a)

நிழல்

b)

பகல்

c)

வெப்பம்