Worksheetsகாகம்
Total questions: 15
Worksheet time: 8mins
காகம் -------- வாழும்
கூட்டில்
வீட்டில்
புற்றில்
நண்பர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் -----
அன்பானவர்கள்
பகைவர்கள்
நெருங்கியவர்கள்
முத்துமாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
முத்து + மாலை
முத்தும் + மாலை
முத்து + மலை
மரம் + பொந்து இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -----
மரப்பொந்து
மரப் பந்து
மரபொந்து
நான் ஒரு வீட்டு விலங்கு; இலை, தழைகளை உண்பேன். நான் யார்?
ஆடு
நாய்
மீன்
மரத்திற்கு மரம் தாவுவேன் வாழைப்பழம் விரும்பி உண்பன். நான் யார்?
குரங்கு
நாய்
ஆடு
கரும்பே எனக்கு உணவாகும் கருமை எனது நிறமாகும் - நான் யார்?
மான்
கரடி
யானை
காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?
நரி
பாம்பு
யானை
காகத்தின் முட்டைகளை உடைத்தது யார்?
பாம்பு
நரி
மான்
குளத்தில் குளித்தது யார்?
இளவரசி
மன்னன்
தளபதி
முத்து மாலையை எடுத்து வந்தது யார்?
காகம்
பாம்பு
நரி
காகம் முத்து மாலையை எங்கே போட்டது?
கூட்டில்
வீட்டில்
காட்டில்
முத்துமாலை யாருடையது?
இளவரசி
ராணி
மன்னன்
இளவரசி முத்து மாலையை யாரை அனுப்பி எடுத்து வர சொன்னாள்?
காவலர்
அரசர்
தளபதி
'காகமும் நாகமும்' கதை உணர்த்தும் நீதி என்ன?
பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே நல்லது
தொல்லை தருவது
நன்மை செய்வது
