wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோடையில் குளிர்_________ அருந்துவர்.

a)

பானம்

b)

பாணம்

2.

தானிய வகைகளுள் ஒன்று ____________.

a)

திணை

b)

தினை

3.

நான் என் ______________களைச் செய்து விட்டேன்.

a)

பணி

b)

பனி

4.

____________ எழுத்து இகழேல்.

a)

என்

b)

எண்

5.

பலாப்பழம் நல்ல __________ உடையது.

a)

மனம்

b)

மணம்

6.

நாம் __________________ச் சேமிக்க வேண்டும்.

a)

பணத்தை

b)

பனத்தை

7.

பெரியோருக்குத் தலை____________.

a)

வனங்கு

b)

வணங்கு

8.

கோடையில் ___________ காற்று வீசும்.

a)

அணல்

b)

அனல்

9.

அதிகாலையில் _____________ செக்கச் சிவந்து தெரியும்.

a)

வாணம்

b)

வானம்

10.

___________ செய்ய களிமண் தேவை.

a)

பாணை

b)

பானை