wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காவாய் மாதம் எம் மாத்தில் கொண்டாடப்படும் ?

a)

மே மாதம் 31 -ஆம் அல்லது ஜூன் மாதம் 1-ஆம் திகதி

b)

மே மாதம் 29 -ஆம் அல்லது ஜூன் மாதம் 1-ஆம் திகதி

c)

மே மாதம் 23 -ஆம் அல்லது ஜூன் மாதம் 3-ஆம் திகதி

d)

மே மாதம் 28 -ஆம் அல்லது ஜூன் மாதம் 5-ஆம் திகதி

2.

காவய் பண்டிகை எம் மாதம் வரை நீடிக்கும் ?

a)

ஏப்ரல்

b)

ஜூன்

c)

திங்கள்

d)

மே

3.

காவாய் பெருநாள் என் நாளாக கொண்டாடப்படும் ?

a)

காவாய் பெருநாள்

b)

அறுவடை

c)

அறுவடை நாளைக்

d)

ஜூன் மாதம்

4.

பொங்களைச் செய்து யாருக்குப் படைப்பர்

a)

ஒலி

b)

சூரிய ஒளி

c)

காற்று

d)

சூரியன்

5.

முதல் முதலாக் எம் மாததில் அறிவிக்கப்படும் ?

a)

1987

b)

1988

c)

1989

d)

2000

6.

பொங்கள் என்றால் என்ன ?

a)

விழா

b)

திருநாள்

c)

பண்டிகை

d)

வயது

7.

மக்கள் எதை தெய்வமாகப் பார்கிறார்கள் ?

a)

துண்டு

b)

கண்ணாடி

c)

காற்று

d)

இயற்கை

8.

பொங்கல் அன்று வீட்டில் என்ன செய்வார்கள் ?

a)

சுவையான் பலகாரங்களை செய்து இறைவனுக்கு படைப்பர்.

b)

வீட்டை நாசம் செய்தல்.

c)

வீட்டு வாசலில் கோலமிட்டு அழகுபடுத்துவர்.

d)

வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.

9.

பொங்களுக்கும் காவய் பண்டிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

a)

பானை அலங்கரித்தல்.

b)

பண்டிகை நாள் அன்று பாரம்பரிய உடௌயை அணிவர்.

c)

அறுவடைத் திருநாளைக் கொண்டாடமாட்டார்கள்.

d)

அறுவடைத் திருநாளைக் கொண்டாடுவர்.