NEW
Font size
S
M
L
XL
Worksheetsமூஸா (அலை)(2)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஃபிர்அவ்னை அல்லாஹ் மன்னித்தானா?
a)
இல்லை
b)
ஆம்
2.
அல்லாஹ் மூஸா நபியின் மக்களுக்கு கொடுத்த உணவு தட்டின் பெயர் என்ன?
a)
மன்னுசல்வா
b)
சபா மர்வா
3.
மூஸா நபிக்கு கொடுக்கப்படட வேதம் என்ன
a)
ஸபூர்
b)
தவ்ராத்
c)
இன்ஜீல்
d)
குரான்
4.
வேதம் வாங்க மூஸா நபி யாருடைய பொறுப்பில் மக்களை விட்டு செல்வார்கள்
a)
காரூன்
b)
ஹாரூன் (அலை)
c)
சாமிரி
5.
மூஸா நபியுடன் சென்ற மக்களை வழி கெடுத்தவன் யார்
a)
காரூன்
b)
காமான்
c)
சாமிரி
6.
சாமிரி மக்களை என்ன சிலையை வணங்க வைத்தான்
a)
யானை
b)
காளை கன்று
c)
ஆடு
7.
சாமிரியை மூஸா நபி என்ன செய்தார்கள்
a)
விரட்டிவிடுவார்கள்
b)
மன்னிப்பார்கள்
8.
மூஸா நபி போருக்கு அழைத்த போது அவருடன் சென்ற மக்கள் என்ன செய்தார்கள்
a)
உடனே சென்றார்கள்
b)
போருக்கு செல்லவில்லை
9.
மூஸா நபியின் சமுதாயத்தில் மிக பெரிய பணக்காரன் யார்?
a)
காமான்
b)
காரூன்
c)
சாமிரி
10.
மூஸா நபியை அல்லாஹ் பாதுகாத்த நாள்
a)
ஆஷுரா நோன்பு
b)
பெருநாள்
Reset
