wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil quizz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படங்களில் எத்தனை பொருட்கள் வேறு பட்டு இருந்தன?

a)

5

b)

6

c)

7

2.

படத்தில் கொக்கு என்ன நிறம்?

a)

கருப்பு

b)

சிவப்பு

c)

வெள்ளை

3.

பாம்பின் நிறம் என்ன?

a)

பச்சை

b)

நீலம்

c)

மஞ்சள்

4.

இது என்ன மரம் ?

a)

பப்பாளி

b)

தென்னை

c)

மா

5.

தண்ணீர், பப்பாளி, முட்டை, பாம்பு,கொக்கு.

இச்சொற்களிள் மெய் எழுத்துக்கள் உண்டா?

a)

ஆம்

b)

இல்லை

6.

தண்ணீரீன் நிறம் என்ன?

a)

நீலம்

b)

வெள்ளை

c)

கருப்பு

7.

பாம்பு மரத்தில் உள்ளதா / தண்ணீரில் உள்ளதா ?

a)

மரம்

b)

தண்ணீர்

8.

பா ம் பு.

இதில் மெய் எழுத்து எது?

a)

பா

b)

ம்

c)

பு

9.

த ண் ணீ ர்.

இவற்றில் எத்தனை மெய் எழுத்துக்கள் உள்ளன.

a)

3

b)

2

c)

1

10.

கொ க் கு.

"க்" இது என்ன எழுத்து?

a)

உயிர்மெய்

b)

உயிர்

c)

மெய்