NEW
Font size
S
M
L
XL
WorksheetsClass 2 (29.7.2021)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிரப்புக:
பு_______தரை
a)
ள்
b)
ல்
c)
ழ்
2.
பொருள் தருக:
மகிழ்ச்சி –
a)
இன்பம்
b)
துன்பம்
c)
கவலை
3.
பொருள் தருக:
அழகு –
a)
அலகு
b)
வணப்பு
c)
வனப்பு
4.
எதிர்ச்சொல் தருக:
கீழே ×
a)
மேலே
b)
ஏறி
c)
ஓடு
5.
மல்லி எங்குச் சென்றாள்?
a)
கடற்கரை
b)
பூங்கா
c)
திரையரங்கம்
6.
உணவைக் கீழே இறைக்கக் கூடாது ஏன்?
a)
குப்பைத்தொட்டியில் போடுவீர்
b)
பூக்களைப் பறிக்காதீர்
c)
ஈக்கள் மொய்க்கும்
7.
பூங்காவில் எழுதப்பட்டிருந்த அறிவிப்பு என்ன?
a)
தண்ணீரை வீணாக்காதீர்
b)
வரிசையில் நில்
c)
இரண்டும் தவறு
8.
சரியா / தவறா:
மல்லி, பூங்காவில் பூக்களைப் பறித்தாள்.
a)
தவறு
b)
சரி
9.
Bus என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்?
a)
மிதிவண்டி
b)
மகிழுந்து
c)
பேருந்து
10.
Hotel என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்?
a)
அங்காடி
b)
மருந்தகம்
c)
உணவகம்
Reset
