Font size
S
M
L
XL
Worksheetsaathisudi 5
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
அடுத்து வரும் 2 எழுத்துக்களை கண்டுபிடிக்க.
"ரி"
a)
ரொ
b)
ரீ
c)
ரு
d)
ரெ
2.
இங்கு வரும் எழுத்தை சரியாக கண்டுபிடிக்க.
"நே____ "
a)
ரி
b)
ரு
c)
டு
d)
டி
3.
எந்த விலங்கு விடியற்காலையில் எழுந்து விடும்?
a)
b)
c)
4.
சுறுசுறுப்பாய் இருக்கும் இரண்டு விலங்குகளை கண்டுபிடிக்க.
a)
b)
c)
d)
5.
நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் சரியா? தவறா?
a)
தவறு
b)
சரி
6.
ர்+ ஏ = ____
a)
ரொ
b)
ரே
c)
ரி
7.
நோய்க்கு இடம் _______
a)
கொடு
b)
கொடேல்
8.
நோயின்றி வாழ நாம் செய்யவேண்டிய ஏதேனும் இரண்டை கண்டுபிடிக்க.
a)
சத்தான உணவுகளை சாப்பிடக்கூடாது
b)
சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும்
c)
விளையாடக்கூடாது
d)
தினமும் குளிக்க வேண்டும்
9.
இவைகள் இரண்டும் சத்தான உணவுகள்.
a)
b)
c)
d)
10.
இதன் பெயர் என்ன?
a)
அழிப்பான்
b)
கரிக்கோல்
c)
துருவி
Reset
